அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 16, இதழ் 01-03 | நவம்பர் 16 – டிசம்பர் 31, 2000 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: நடிகர் ராஜ்குமார் மீட்பு நாடகம்
- சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
- கிரிமினல் வீரப்பனை வேட்டையாட அதிரடிப்படை… தண்டிக்கப்பட்ட கிரிமினல் ஜெயாவுக்கு பூனைப்படை பாதுகாப்பா?
- தனியார்மயம் கொல்லும்! கம்யூனிசமே வெல்லும்!
- தாமிரபரணி கொலைகள்: தயார்நிலை தீர்ப்புடன் ஒரு விசாரணை கமிசன்
- பாலஸ்தீனப் போராட்டம்: அமைதி ஒப்பந்த மாய்மாலம் அம்பலமானது
- ரப்பர்…. தேயிலை…. மக்காச்சோளம்: அடுத்த பலிகடா யார்?
- முட்டுச் சந்தில் திணறும் சி.பி.எம். (பகுதி 3)
- கழுதையின் வாரிசு குதிரையாகுமா?
- டெல்லிக்கு ‘அழகு’ தொழிலாளருக்கு அழிவு
- வாழ்வைப் பறித்த தீர்ப்பு
- இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram