அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 16, இதழ் 04-05 | ஜனவரி 01 – 31, 2001 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: காசுமீர்: மீண்டும் சமாதான நாடகம்
- சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
- இந்து மதவெறியர்களின் தாக்குதல் மதச்சார்பற்ற கட்சிகளின் முணுமுணுப்பு
- மக்களுக்காகப் போராடி தியாகியான மாவீரர்
- ”தொழிலாளர்கள் தேசங்கடந்தவர்களாக கட்டாயம் மாற வேண்டும்!”
- அஞ்சல்துறை வேலை நிறுத்தம் அரசாங்க கொத்தடிமைகளின் போராட்டம்
- அப்பாவிகள் மீது வக்கிர அடக்குமுறை கிரிமினல்களுக்கு ராஜமரியாதை
- பாமாயில் இறக்குமதிக்கு எதிராக கேரள மக்களின் போர்க் கோலம்; மீண்டும் அந்நியப் பொருள் புறக்கணிப்பு சுதந்திரப் போர்!
- ஈழ வேந்தன் நாடு கடத்தல்: தேசிய ஒருமைப்பாட்டுக்கு பலிகடா ஈழ அகதியா?
- திருவள்ளூர் சாராய எதிர்ப்புப் போராட்டம்: சமூக உறக்கத்தைக் கிழித்த வீராங்கனைகள்
- இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram