மாறுபட்ட தீர்ப்புகள்: திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக்க அனுமதியோம்! | கருத்தரங்கு | சென்னை

நாள்: 31.08.2025, ஞாயிற்றுக்கிழமை | நேரம்: மாலை 5 மணி | இடம்: மணியம்மை அரங்கம், பெரியார் திடல், சென்னை.

மாறுபட்ட தீர்ப்புகள்:
திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக்க அனுமதியோம்!

சட்டக் கருத்தரங்கம் | சென்னை

நாள்: 31.08.2025, ஞாயிற்றுக்கிழமை | நேரம்: மாலை 5 மணி

இடம்: மணியம்மை அரங்கம், பெரியார் திடல், சென்னை.

நிகழ்ச்சி நிரல்

தலைமை

தோழர் அமிர்தா,
மாநிலப் பொருளாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்.

முன்னிலை

தோழர் வேல்மணி,
மத்திய சென்னை மாவட்டச் செயலாளர்,
விடுதலை சிறுத்தைகள் கட்சி.

தோழர் ம. முகமது கவுஸ்,
துணைத் தலைவர்,
வெல்ஃபேர் கட்சி, தமிழ்நாடு.

தோழர் ஆவடி நாகராசு,
மாவட்டச் செயலாளர்,
தந்தை பெரியார் திராவிடர் கழகம்.

தோழர் உமாபதி,
சென்னை மாவட்டச் செயலாளர்,
திராவிடர் விடுதலைக் கழகம்.

தோழர் பிஸ்மில்லாகான்,
தென்சென்னை மாவட்டச் செயலாளர்,
மனிதநேய மக்கள் கட்சி.

சிறப்புரை

தோழர் ப. பா. மோகன்,
மூத்த வழக்கறிஞர்.

தோழர் திருமுருகன் காந்தி,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மே 17 இயக்கம்.

தோழர் ராமலிங்கம்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்.

தோழர் வெற்றிவேல் செழியன்,
மாநில பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்.

நன்றியுரை

தோழர் சங்கர்,
காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்.

மக்கள் அதிகாரக் கழகம்
சென்னை – காஞ்சிபுரம் – கடலூர் மாவட்டங்கள்
73584 82113 – 9042746881 – 9443849915

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க