அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 16, இதழ் 21-22 | செப்டம்பர் 16- 30, அக்டோபர் 1-15, 2001 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: ஜெயா விவகாரம்: அரசியல் – சமூக சீரழிவின் சாட்சி!
- சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
- உலகின் முதல்நிலை எதிரியான அமெரிக்காவின் பயங்கரவாதத்தை முறியடிப்போம்!
- இந்து மதவெறியர்களின் சதி: அமெரிக்காவின் ஆக்கிரமிப்புக்கு அடியாளாக இந்தியா?
- உலகின் கொடிய பயங்கரவாதி அமெரிக்காவே!
- இலட்சம் கொடுத்தால் பஞ்சாயத்துத் தலைவர் பதவி எத்தனை கோடிக்கு பிரதமர் பதவி?
- மறுகாலானியாக்க எதிர்ப்பு தீ பரவட்டும்
- ஒர்சாவில் பட்டினிச் சாவுகள்
நிவாரணமல்ல… உணவுக் கலகமே ஒரே தீர்வு! - தொடர் கட்டுரை: பகுதி 3
சவடாலுக்கு மூலஉத்தி சந்தர்ப்பவாதமே தந்திர உத்தி- “தமிழ்த் தேச”த்தின் சதிராட்டம் - பத்தாண்டுகளின் தாராளமயம்: பாதாளத்தை நோக்கி பாய்ச்சல்
- இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram