அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 17, இதழ் 9 | ஜூலை 01-31, 2002 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: காவிரியில் தண்ணீர் விடாத கிருஷ்ணா நெல்லைக் கொள்முதல் செய்யாத ஜெயா
எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி? - சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
- அப்துல் கலாம்: அரசுத் தலைவராகும் ஆர்.எஸ்.எஸ். விசுவாசி
- “பேசி முடிச்சுவுடு தலைவா!” கொல்லைப்புறத்தில் கெஞ்சல் எல்லைப்புறத்தில் கூச்சல்
- திண்ணியத்தில் வன்கொடுமை
சட்டப்பூர்வ வழிமுறைகள் இனியும் சாத்தியமா? - தோலிருக்க சுளை முழுங்கிய டாடா
- பொள்ளாச்சி மகாலிங்கத்துக்கு வலது கம்யூனிஸ்டுகள் விருது: ஓம் சக்தியும் ஜனசக்தியும்
- காலச்சுவடு கருத்தரங்கம்: பச்சோந்தியின் நிறம் படிப்பாளிகளின் திறம்
- பட்டினிக் கொடுஞ்சிறைக்குள் பதறும் உலகம்
- கோகோ கோலா: குளிர்பான நிறுவனமா? கொலைக்காரக் கூடாரமா?
- அழுகி நாறும் ஜனநாயகம் அத்தர் பூசும் ‘சேரிப் புயல்’
- இதுதான் இன்றைய இந்தியா
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











