அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 18, இதழ் 8 | ஜூன் 01-30, 2003 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: தா.கிருட்டிணன் படுகொலை: அரசியல் கிரிமினல்மயமாவது முழுமையடைந்தது
- காட்டிலே ஒரு வீரப்பன் ஓட்டுக்கட்சிகளிலே பலநூறு வீரப்பன்கள்
- வெட்டு, குத்து விளையாட்டு… மணல் தேச மர்மக் கூட்டணி!
- தனியார் வசமாகும் மருத்துவக் கல்வி
தோற்றது மாணவர்கள் மட்டும்தானா? - “பொடா” பெண் கைதிகளைக் கொடூரமாக ஒடுக்கும் ‘குடிமகள்’ ஜெயா அரசு
- இந்தியா-பாக். உறவு: கையைக் குலுக்கிக் கொண்டே… காலை வாரிக் கொண்டே…
- தொடரும் சாதிவெறியாட்டங்கள்
இதுவா சமூகநீதி? - பட அதிபர் ஜீ.வி. தற்கொலை: ஒட்டுண்ணியின் சாவுக்கு ஒப்பார் ஏன்?
- மே.வங்கத்தில் நடப்பது போலீசு ஆட்சிதான்! – மனித உரிமை அமைப்புகள் பகிரங்க குற்றச்சாட்டு
- உப்பு ஆலையா? நச்சு ஆலையா?
- போர்க் கைதி மீட்பு: அண்டப் புளுகு… ஆகாசப் புளுகு… அமெரிக்கப் புளுகு
- சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
- இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram