அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 19, இதழ் 02 | டிசம்பர் 01-31, 2003 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: டான்சி தீர்ப்பு: சட்டப்பூர்வக் கொள்ளைக்கு ஜே!
- பத்திரிகைகள் மீது தாக்குதல்: பாசிச ஜெயாவைத் திருத்த முடியுமா?
- ”சங்கம் வைத்தால் வேலை கிடையாது!” – ருச்சி ஃபுட்ஸ் நிர்வாகத்தின் வெறியாட்டம்
- ரேசன் கடைக்கு மூடுவிழா
சாராயக் கடைக்குத் திறப்பு விழா
இதுதான் பார்ப்பன ஆட்சி - வன்கொடுமைக்கு எதிராகக் கலகம் புரிவோம்! – புரட்சிகர அமைப்புகளின் அறைகூவல்
- ஊர்வலம் – பொதுக்கூட்டத் தடை: நீதிமன்ற பாசிசத்துக்கு ஒத்தூதும் “மார்க்சிஸ்டுகள்”
- போலி முத்திரைத் தாள் ஊழல்: தெரியாது பார் தேசிய ஒருமைப்பாடு!
- மகாராஷ்டிரா போலீசின் மறுபக்கம்
- குற்றவியல் சட்டத் திருத்தப் பரிந்துரை: “ஒரு பொடா சட்டம் போதாது!”
- சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
- இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram