அன்பார்ந்த வாசகத் தோழர்களே,
புதிய ஜனநாயகம் அக்டோபர் 2025 மின் இதழ் தேவையான நண்பர்கள், வாசர்கள் புதிய ஜனநாயகம் எண்ணிற்கு ஜிபே (G−Pay) முறையிலோ அல்லது வேறு வகையிலோ உரிய தொகையைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
எமது அலுவலக எண்ணிற்கு ஜிபே (G−Pay) மூலம் தொகையை அனுப்பிவிட்டு அதன் திரைப்பதிவை (ஸ்கிரீன் ஷாட்ஐ) எமது அலுவலக எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.
புதிய ஜனநாயகம் இதழுக்கு ஓராண்டு சந்தா, ஈராண்டு சந்தா என செலுத்தலாம்.
ஜிபே (G−Pay) முறையில் தொகை செலுத்த வேண்டிய புதிய ஜனநாயகம் இதழின் அலுவலகத் தொலைபேசி எண்: 94446 32561
தொடர்பு விவரங்கள் : தொலைபேசி / வாட்சப் : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com
மின்னிதழ் விலை : ரூ.30
G-Pay மூலம் பணம் கட்ட : 94446 32561
வங்கி கணக்கு விவரம்:
Bank: SBI, Branch: Kodambakkam,
Account Name: PUTHIYA JANANAYAGAM,
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444
0-0-0
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம் – கரூர் பச்சைப் படுகொலை: கவர்ச்சி அரசியலும் கார்ப்பரேட் அரசியலும் வாங்கிய பலி!
- சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களில் 20 இடங்களில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் எடுக்கும் நாசகார திட்டத்தை அனுமதியோம்!
- தூத்துக்குடியை கார்ப்பரேட்டுகளுக்கு படையலிடும் தி.மு.க. அரசு!
- மாநிலக் கல்விக் கொள்கை: தேசிய கல்விக் கொள்கையின் மறுவடிவம்!
- தூத்துக்குடியில் சி.ஐ.டி.யூ. தோழர்கள் மீது பா.ஜ.க. குண்டர்கள் தாக்குதல்
- கட்டாயமாக்கப்படும் டெட் தேர்வு: கார்ப்பரேட் – டிஜிட்டல்மயத்தின் அங்கம்
- மகாராஷ்டிரா, குஜராத்… அதிகரிக்கும் வேலை நேரமும் தீவிரமாகும் உழைப்புச் சுரண்டலும்
- கிருஷ்ணகிரி: விவசாயிகளின் துயரமும் அரசின் அலட்சியமும்!
- மரபணு திருத்தப்பட்ட நெல் ரகங்கள்: பாரம்பரிய நெல் விதைகளை அழிக்கும் சதி!
- மணிப்பூர் மக்களால் புறக்கணிக்கப்பட்ட மோடி!
- ஜி.எஸ்.டி. 2.O: இந்துராஷ்டிர வரிக் கொள்ளையில் மாற்றமில்லை!
- பாசிச டிரம்பின் தாக்குதலில் இந்தியப் பொருளாதாரம்!
- இமாச்சல், பஞ்சாப், உத்தராகண்ட், காஷ்மீர் பெருவெள்ளம்: இந்தியாவிற்கு ஒலிக்கும் அபாய சங்கு!
- வக்ஃப் திருத்தச் சட்டம்: பாசிச கும்பலுக்கு பச்சைக்கொடி காட்டும் உச்சநீதிமன்றம்
- மதவெறிப் பிரச்சாரத்தை முறியடித்த சரியான அரசியலும் உறுதியான போராட்டங்களும் (பாகம்-3)
தோழமையுடன்
நிர்வாகி,
புதிய ஜனநாயகம்.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram