புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஜூன் 01-30, 2004 இதழ் | பி.டி.எஃப்.

கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 19, இதழ் 08 | ஜூன் 01-30, 2004 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்:  இந்திய இராணுவத்தின் கொலைக்கணக்கிலும் ஒரு புரட்டு!
  • *தேர்தல் புறக்கணிப்பு *இறால் பண்ணை அழிப்பு
    தில்லைவிளாக மக்களின் போர்க்கோலம்
  • தேர்தல் முடிவுகள்: காங்கிரசு-போலி கம்யூனிஸ்டு சந்தர்ப்பவாத கூட்டணி
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • காளப்பட்டி: தேர்தல் புறக்கணிப்புக்கு சர்வகட்சி சாதிவெறியர்களின் தாக்குதல்
  • தேர்தல் புறக்கணிப்பு இயக்கம்: புரட்சிப் பாதையில் பீடுநடை
  • பங்குச் சந்தை சூதாடிகளின் பகிரங்க மிரட்டல்
  • தேர்தல் முடுவுகளும் ஜெயாவின் சலுகை அறிவிப்புகளும்
    ஜனரஞ்சக கொள்கையா? நயவஞ்சக சதியா?
  • பொடா சட்டம் ரத்து: பாசிச காங்கிரசின் உண்மை முகம்
  • அபு-கிரைப் சிறைச்சாலை சித்திரவதைகள்: காராகிருகத்திலிருந்து கசியும் உண்மைகள்
  • பிழைப்புவாதமே தலித்தியமாக… ஒட்டுண்ணிகளாக தலைவர்களாக…
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க