அக் 09 – சாதி ஒழிப்புப் போராளி
இமானுவேல் சேகரன் பிறந்தநாள்
அக்டோபர் 12 – அரங்கக்கூட்டம்
நாள்: 12-10-2025 ஞாயிறு | நேரம்: மாலை 5 மணி
இடம்: ADMS மஹால், சமாதானபுரம், நெல்லை.
வினவு யூடியூப் பக்கத்தில் அக்டோபர் 13 காலை 10 மணிக்கு பிரத்தியேக நேரலை செய்யப்படும்..
தலைமை
தோழர். தாளமுத்து செல்வா,
மாவட்டச் செயலாளர்,
திருநெல்வேலி – தூத்துக்குடி,
மக்கள் அதிகாரக் கழகம்
சிறப்புரை
வழக்கறிஞர். தோழர். அ.கின்ஷன்,
மக்கள் அதிகாரக் கழக வழக்கறிஞர் அணி,
திருநெல்வேலி.
வழக்கறிஞர். இரா.சே. கருணாகரன்,
சென்னை உயர்நீதிமன்றம்.
வினோத் மலைச்சாமி,
எழுத்தாளர்,
தமிழ்நாடு தலித் பேந்தர்ஸ் ஆவணக் காப்பாளர்.
வழக்கறிஞர். ஜெ. சுசில் ராஜ்குமார்,
சென்னை உயர்நீதிமன்றம்.
தோழர். மருது,
மாநில செய்தி தொடர்பாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்.
நன்றியுரை
தோழர். சந்துரு,
மாவட்டப் பொருளாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்.
முன்னிலை
தோழர். ஓவுராஜ்,
மக்கள் அதிகாரக் கழகம்.
தோழர். கொம்பையா,
மக்கள் அதிகாரக் கழகம்.
S. அப்துல் கையூம்,
மாநகர துணை செயலாளர்,
நெல்லை மாநகரம், திமுக.
தோழர். கதிரவன்,
மாநில பொதுச் செயலாளர்,
திராவிடத் தமிழர் கட்சி.
தோழர். சுந்தர்ராஜ்,
மாவட்டச் செயலாளர்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட் – லெனினிஸ்ட்).
தோழர். ரசூல் மைதீன்,
மாவட்டத் தலைவர்,
மனிதநேய மக்கள் கட்சி.
தோழர். முத்துவளவன்,
மாநகர மாவட்டச் செயலாளர்,
விடுதலை சிறுத்தைகள் கட்சி.
தோழர். ரியாஸ் அகமது,
மாவட்ட செயற்குழு உறுப்பினர்,
நெல்லை மாநகர் மாவட்டம் (எஸ்.டி.பி.ஐ).
தோழர். சுடலை ராஜ்,
மாவட்டச் செயலாளர்,
தீண்டாமை ஒழிப்பு முன்னணி.
தோழர். இரா. ச.ராமமூர்த்தி,
மாநகர மாவட்டச் செயலாளர்,
ஆதித் தமிழர் பேரவை.
தோழர். தமிழ்மணி,
பாளை தொகுதி மாவட்ட செயலாளர்,
தமிழ் புலிகள் கட்சி.
தோழர். ஜே. கே. குட்டிபாய்,
மாவட்டச் செயலாளர்,
ஆதித் தமிழர் கட்சி.
தோழர்.ஊ. பாலமுருகன்,
மாவட்டச் செயலாளர்,
பூர்விக தமிழர் கட்சி.
அய்யாவழி P. பாலமுருகன்
வழக்கறிஞர். தோழர். இரமேஷ்,
தேசிய துணைத் தலைவர்,
அனைத்திந்திய நீதிக்கான வழக்கறிஞர்கள் சங்கம்.
வழக்கறிஞர். தோழர்.பா.செந்தில் குமார்,
திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம்.
ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசம் ஒழிக!
பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசை கட்டியமைப்போம்!
உழைக்கும் மக்கள், ஜனநாயக சக்திகள் அனைவரும் வருக!
மக்கள் அதிகாரக் கழகம்,
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள்.
93853 53605
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram