அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 19, இதழ் 11 | செப்டம்பர் 01-30, 2004 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: புதியன புகுதல் அரசியல் வித்தகர்களா? வில்லன்களா?
- கொங்கரார் ஸ்பின்னர்ஸ்
தொழிலாளிகளின் வயிற்றில் அடிக்கும் கொள்ளைக் கூட்டம் - தினவெடுத்துத் திரியும் தமிழக போலீசு
- பிழைப்புவாதமே தலித்தியமாக… ஒட்டுண்ணிகளே தலைவர்களாக… | தொடர் கட்டுரை: பகுதி 4
- நீதிமன்ற பாசிசம்
- தலைமை நீதிபதியா? பதினெட்டுப்பட்டி நாட்டாமையா?
- ஊழல் கொள்ளைக்கு எதிராக ஒரு தனிமனிதனின் போராட்டம்
- “கல்விக் கொள்ளைக்குத் தீ வைப்போம்”! – புரட்சிகர அமைப்புகளின் கண்டன ஆர்ப்பாட்டங்கள்
- விவாசாயிகள் தற்கொலை: தாராளமயத்தின் கோரத்தாண்டவம் | தொடர் கட்டுரை: பகுதி 3
- இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram