ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளி
தோழர் பகத்சிங் 118 – வது பிறந்த நாள்
அரங்கக்கூட்டம்
தேதி: 14.10.2025 | நாள்: செவ்வாய்
நேரம்: மாலை 4.00 மணி
இடம்: பெரியார் திடல், மணியம்மை அரங்கம், சென்னை.
தலைமையுரை:
தோழர் மாறன்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி.
சிறப்புரை:
இன்றைய இளம் தலைமுறையும் ! இடதுசாரி முற்போக்கு அரசியலும்
தோழர் அசீப்,
பொதுச்செயலாளர்,
சென்னை பத்திரிகையாளர் மன்றம்.
பறிக்கப்படும் கல்லூரி வளாக ஜனநாயகம்
தோழர் பி.கே. அப்துல் ரஹ்மான்,
துறை தலைவர்,
நீ.ப.அ.ச இஸ்லாமியக் கல்வியியல் துறை மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்புச் செயலாளர்,
சென்னைப் பல்கலைக்கழகம்
பாசிச ஆட்சியில் பறிக்கப்படும் உரிமைகள்: பகத்சிங் வாரிசுகளாய் அணிதிரள்வோம்
தோழர் தீரன்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
மாநில ஒருங்கிணைப்புக் குழு.
நன்றியுரை:
தோழர் அறிவு,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி.
அனைவரும் வாரீர்!
வினவு யூடியூப் பக்கத்தில் நேரலை செய்யப்படுகிறது..
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு- புதுவை.
94448 36642
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram