அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 20, இதழ் 3 | ஜனவரி 01-31, 2005 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: பேரலைகள் – பேரழிவுகள்
இறந்தவர்களுக்கான ஒப்பாரியில் எஞ்சியர்வர்களின் துயரங்கள் மூழ்கடிக்கப்படுவதா? - தேசிய ஊரக வேலை உத்திரவாத சட்டம்: காங்கிரசின் துரோகம் போலிகளின் புலம்பல்
- சங்கர மடத்தின் புதிய கைக்கூலிகள்
- இந்தியா: ஏகாதிபத்தியங்களின் குப்பைத் தொட்டியா?
- இராணுவ ஆக்கிரமிப்பு: ஈராக்கில் மட்டுமல்ல; இந்தியாவிலும்தான்!
- இராணுவச் செலவு அதிகரிப்பு மக்களின் பாதுகாப்புக்கா?
- “சங்கர மடத்தை இழுத்து மூடு! சொத்துக்களைப் பறிமுதல் செய்! ஜெயேந்திரனை கிரிமினலாக நடத்து!” – புரட்சிகர அமைப்புகளின் சூறாவளிப் பிரச்சாரம்
- போபால்: அவமானத்திற்கு பழிதீர்ப்பது எப்போது?
- பெருகிவரும் நவீன சொகுசு கார்கள்: பொருளாதாரப் புற்று நோய்
- உக்ரைன்: அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கு தேர்தலும் ஆயுதம்
- ஊழலை எதிர்த்தால் “துரோகி” பட்டம்! – ‘மார்க்சிஸ்டு’களின் புதிய ஊழியர் கொள்கை
- இதுதான் இன்றைய ‘நீதி’!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram