அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 20, இதழ் 4 | பிப்ரவரி 01-28, 2005 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: சங்கரமட விவகாரம்: கருணாநிதி – ஜெயலலிதா அரசியல் மாறாட்டம்
- “ஸ்டார்ட், காமிரா, ஆக்ஷன்!…” விவேக் ஓபராய் நடித்து வழங்கிய “நிவாரண உதவி!”
- ஆழ்கடலையே வென்றவர்கள் அதிகார கும்பலிடம் தோற்பதா?
- மோட்டாண்டி தோப்பு – மணியன் தீவு
நிலத்தை இழந்த விவசாயிகள் அலட்சியப்படுத்தும் அதிகார வர்க்கம் - சோறு-துணிமணி-கடன்: மீனவர் வாழ்வை மீட்குமா?
- அன்று கொன்றது சுனாமி! நின்று கொல்கிறது அரசு!
பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைக்கான போராட்டத்தில் புரட்சிகர அமைப்புகள் - தாழ்த்தப்பட்ட ஏழையின் பூர்வீக நிலம் அபகரிப்பு! சிவகங்கை வலது கம்யூனிஸ்ட் கட்சியின் இழிசெயல்!
நிலத்தை மீட்டெடுக்க வி.வி.மு. போராட்டம் - தனியார்துறை இடஒதுக்கீடு: கொந்தளிக்கும் சமூக நெருக்கடிக்கு ஒரு வடிகால்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram