புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | மார்ச் 01-31, 2005 இதழ் | PDF

கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 20, இதழ் 5 | மார்ச் 01-31, 2005 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: வரி விதிப்புகளில் நரித்தனங்கள்
  • அரசு அலுவகலகமா? இந்துக் கோயிலா? நியாயத்தைக் கேட்ட ஊழியருக்குச் சித்திரவதை! சிறை தண்டனை!
  • சுனாமி துயரம் ஏகாதிபத்திய தந்திரம்
  • நக்சல்பாரி புரட்சியாளர்கள் – ஆந்திர அரசாங்கம்
    சண்டை நிறுத்தம் – பேச்சு வார்த்தை
    கானல் நீர் தாகம் தீர்க்காது
  • வடிவுரிமைச் சட்டத் திருத்தம்
    இயற்கைச் செல்வங்களுக்கும் வந்தது ஆபத்து
  • வட்டமிடும் பன்னாட்டு நிறுவனங்கள் இரையாகும் கிராமப் பொருளாதாரம்
  • நேபாளத்தில் ஆட்சிக் கவிழ்ப்பு: சூழ்ச்சி – சதிகளில் மேலாதிக்கவாதிகள் புரட்சிப் போரில் மாவோயிஸ்டுகள்
  • “போராடாமல் வாழ்வில்லை!” – அறைகூவியது மாநாடு எதிரொலிக்கிறது போராட்டம்
  • அமெரிக்கா ஏகாதிபத்தியம் காகிதப் புலிதான் வெனிசுலா மக்களின் போராட்ட அனுபவங்கள்
  • திடீர்ப் பணக்கார அரசியல் ரவுடிகளின் பிடியில் ராஜகம்பீரம்
  • இராமதாசு – திருமாவளவன் வழங்கும் “தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம்”
  • “பாஸ்” உண்டு; “பஸ்” இல்லை! பள்ளி நேரத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்கக் கோரி ஆர்ப்பாட்டம்!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க