அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 20, இதழ் 7 | மே 01-31, 2005 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: நாட்டை மறுகாலனியாக்குவதில் காங்கிரசின் நாலுகால் பாய்ச்சல்
- போப் ஜான் பால் – II: ஆசி வழங்கிய கரங்களில் இரத்தக் கறை!
- தமிழ் சினிமா கதாநாயகர்கள் – தமிழனின் இரத்தத்தை உறிஞ்சும் அட்டைகள்
- நுண்கடன் – நுண்தொழில்: ஏழைகளைக் கொள்ளையிடும் ஏகாதிபத்திய சதி!
- தமிழர் கண்ணோட்டத்தின் ஒழுக்க நெறி கள்ளச் சாராய வியாபாரியைக் காப்பாற்றவா?
- ஆர்.எஸ்.எஸ்.இன் ஆக்கிரமிப்புக்கு தமிழக போலீசு உடந்தை
- இந்திய மக்களே, எச்சரிக்கை! மீண்டும் வருகிறது என்ரான்
- மூன்றாவது மொழிப்போர்: சண்டை தொடங்கும் முன்பே சரணாகதி!
- ஞான சூனிய பீடம்!
- சி.பி.எம்.இன் 18-வது அகில இந்திய மாநாடு: தாராளமயத்திற்கு ஏற்ப மறுவார்ப்பு
- இந்தியா – பாகிஸ்தான்: சமாதானமும் ஆயுதப் போட்டியும் | இந்த முரண்நிலையின் பொருள் என்ன?
- ”எங்களை விபச்சாரத்திற்குள் தள்ளாதே!”

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram