அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 20, இதழ் 8 | ஜூன் 01-30, 2005 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: பா.ஜ.க. வழியில் காங்கிரசு ஆட்சி – இதுதான் ஓராண்டு ‘சாதனை’!
- பாப்பாபட்டி – கீரிப்பட்டி: “வன்கொடுமைக்கு முடிவு கட்டுவோம்!”
- இந்திய நீதிமன்றங்கள்: பன்னாட்டு முதலாளிகளின் கைப்பாவை
- ”நாங்கள் எங்கள் கொள்கையிலிருந்து தலைகீழாக மாறிவிட்டோம்!” – மே.வங்க போலி கம்யூனிஸ்டு முதல்வரின் ஒப்புதல் வாக்குமூலம்
- அனைத்திந்திய முசுலீம் தனிநபர் சட்டவாரியத்தின் மாதிரி திருமண ஒப்பந்தம்: புதிய மொந்தை பழைய கள்ளு
- நாம் வாழ்வது கணினி யுகத்திலா? கற்காலத்திலா?
- காஞ்சிபுரம் – கும்மிடிப்பூண்டி இடைத்தேர்தல்கள்: பணநாயகத்தின் வெற்றி!
- நாட்டை மீண்டும் காலனியாக்காதே! மரணக் குழியில் மக்களைத் தள்ளாதே! – புரட்சிகர அமைப்புகளின் மே தின போராட்ட அறைகூவல்
- ஆதிகேசவன் கைது: திடீர் வள்ளலின் கிரிமினல் பின்னணி
- தனியார்மயமான பொதுத்துறை நிறுவனங்களின் அவலம்
- நாய் வாலை நிமிர்த்த முடியாது கிரிமினல் போலீசைத் திருத்த முடியாது
- அமெரிக்கா வழங்கிய ஜனநாயம் அல்லற்படும் ஈராக்கிய மக்கள் – ஜார்ஜ் டபிள்யு. புஷ்ஷிற்கு ஒரு பகிரங்கக் கடிதம்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram