108 வது ரஷ்ய சோசலிச புரட்சி தினம்!
பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் இன அழிப்புப் போருக்கு எதிராக குரல் கொடுப்போம்!
நாட்டை அமெரிக்காவிற்கு அடிமையாக்க துடிக்கும் ஆர்.எஸ்.எஸ். – பி.ஜே.பி.; அம்பானி – அதானி பாசிசத்தை முறியடிப்போம்!
கல்வி, மருத்துவம்… தனியார்மயம், விவசாயிகளின் நிலத்தை அழித்து தொழிலாளர்களின் வாழ்வை சூறையாடும் கார்ப்பரேட் திட்டங்களை அமல்படுத்தும் திமுக மாற்று அல்ல!
பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசைக் கட்டியமைப்போம்!
2026 சட்டமன்ற தேர்தல்!
வேண்டும் ஜனநாயகம் என முழங்குவோம்!!

***
சென்னை:
108வது ரஷ்ய சோசலிச புரட்சி தினம்! | அரங்கக்கூட்டம் | சென்னை
நாள்: 07.11.2025, வெள்ளிக்கிழமை | நேரம்: மாலை 4.00 மணி
இடம்: பெரியார் திடல், மணியம்மை அரங்கம், சென்னை
தலைமையுரை:
தோழர் அறிவு,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி.

சிறப்புரை:
உலகம் முழுவதும் அரங்கேறி வரும் பாசிச சூழல்
தோழர் மருது,
மாநில செய்தி தொடர்பாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்.
ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி; அம்பானி – அதானி பாசிசத்தை முறியடிப்போம்
பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசை கட்டியமைப்போம்
தோழர் அமிர்தா,
மாநிலப் பொருளாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்.
சோசலிச கட்டுமானம் பற்றி
தோழர் ஆ.கா.சிவா,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி.
நன்றியுரை:
தோழர் ஆகாஷ்,
மக்கள் அதிகாரக் கழகம்.
பறை இசை, கவிதை வாசிப்பு, சிவப்பு அலை கலைக்குழுவின் பாடல்கள், சமூக போராளிகளை சிறப்பித்தல்

மக்கள் அதிகாரக் கழகம்,
சென்னை மாவட்டம்.
73584 82113
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு – புதுவை.
94448 36642
***
காஞ்சிபுரம்:
108 வது ரஷ்ய புரட்சி நாள் வாழ்க!
நாள்: 7.11.2025 | நேரம்: மாலை 4:30 மணி
இடம்: சண்முகசுந்தரம் திருமண மண்டபம், அப்துல்லபுரம்
வரவேற்புரை:
தோழர் பழனிவேல்,
தலைவர், பு.ஜ.தொ.மு.
தலைமையுரை:
தோழர் சௌந்தர்ராஜன்,
பு.ஜ.தொ.மு.
சிறப்புரை:
தோழர் திலகவதி,
மக்கள் அதிகார கழகம்.
தோழர் வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகார கழகம்.
வாழ்த்துரை:
தோழர் காஞ்சி அமுதன்,
பாலாறு பாதுகாப்பு கூட்டியக்கம்.
தோழர் அ.வெ.முரளி,
திராவிடர் கழகம்.
தோழர் மதி ஆதவன்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
தோழர் ஜமால்,
த.மு.மு.க.
தோழர் சராதாதேவி,
சமூக செயற்பாட்டாளர்.
தோழர் ரவிபாரதி,
தி.வி.க.
தோழர் மைத்திரி அன்பு,
சமூக செயற்பாட்டாளர்.
தோழர் தேவராஜன்,
பி.யு.சி.எல்.
நன்றியுரை:
தோழர் பாண்டியன்,
பு.ஜ.தொ.மு.
(கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்)

புதிய ஐனநாயகத் தொழிலாளர் முன்னணி (ஆக்ஸில்ஸ் இந்தியா கிளை)
மக்கள் அதிகாரக் கழகம்,
காஞ்சிபுரம் மாவட்டம்.
தொடர்புக்கு:
தோழர்.வ.சங்கர்
9042746881
***
மதுரை:
நவம்பர் 7 ரஷ்ய புரட்சி நாள் வாழ்க! | தெருமுனை கூட்டம்
பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் இன அழிப்புப் போருக்கு எதிராக குரல் கொடுப்போம்!
நாட்டை அமெரிக்காவிற்கு அடிமையாக்க துடிக்கும் ஆர்.எஸ்.எஸ். – பி.ஜே.பி.; அம்பானி – அதானி பாசிசத்தை முறியடிப்போம்!
கல்வி, மருத்துவம்… தனியார்மயம், விவசாயிகளின் நிலத்தை அழித்து தொழிலாளர்களின் வாழ்வை சூறையாடும் கார்ப்பரேட் திட்டங்களை அமல்படுத்தும் திமுக மாற்று அல்ல!
பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசைக் கட்டியமைப்போம்!
2026 சட்டமன்ற தேர்தல்!
வேண்டும் ஜனநாயகம் என முழங்குவோம்!!
இடம்: உசிலம்பட்டி முருகன் கோவில் அருகில்
நேரம்: மாலை 5 மணி
அனைவரும் வருக!

மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
மக்கள் அதிகாரக் கழகம்,
மதுரை மாவட்டம்.
7826847268.
***
கிருஷ்ணகிரி:
நவம்பர் 07
மகத்தான இரசிய புரட்சி நீடுழி வாழ்க!
உழைக்கும் வர்க்கம் அதிகாரத்தை கைப்பற்றிய இரசிய புரட்சி நாளை உயர்த்தி பிடித்து, கொடியேற்றும் நிகழ்வு மற்றும் கிருஷ்ணகிரி பேருந்து நிலையத்தில் மக்களிடம் புரட்சியின் சாதனைகளை விளக்கி இனிப்பு வழங்கவுள்ளோம்.
இதில் அனைவரும் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்!
தேதி: 07/11/25
நேரம்: காலை 9 மணியளவில்
மக்கள் அதிகாரக் கழகம்,
கிருஷ்ணகிரி மாவட்டம்.
8754674757
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











