சாதி, மதம் கடந்து காதலிக்க – மணம் முடிக்க வேண்டும் ஜனநாயகம்… | மண ஏற்பு விழா அழைப்பிதழ்

நாள்: நவம்பர் 29, 2025 சனிக்கிழமை | இடம்: அ.பா.வளையாபதி திருமண மஹால், திருமோகூர், யா. ஒத்தக்கடை, மதுரை.

சாதி, மதம் கடந்து காதலிக்க – மணம் முடிக்க வேண்டும் ஜனநாயகம்…

மண ஏற்பு விழா அழைப்பிதழ்

ழைக்கும் மக்களே, தோழர்களே, ஜனநாயக சக்திகளே,

நிகழும் தமிழ் திருவள்ளுவர் ஆண்டு கார்த்திகை மாதம் 13-ம் தேதி நவம்பர் மாதம் (29.11. 2025 சனிக்கிழமை) அன்று காலை 10.00 மணிக்கு மேல் 2.00 மணிக்குள்

மணமக்கள்

தோழர் நா. ரவி (எ) செல்வ கணேஷ்,
மாநில இணைச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்

தோழர் இரா. ராதிகா

தோழர்களின் சாதி, மதம் கடந்த புரட்சிகர திருமணம்

யா.ஒத்தக்கடை, திருமோகூரில் அமைந்துள்ள அ.பா. வளையாபதி மகாலில்

நடைபெறுவதால் தாங்கள் தங்கள் சுற்றமும் நட்பும் சூழ வருகை தந்து வாழ்த்த அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

மணமகன் பெற்றோர்

செ. நாகராஜன் (லேட்)

லெட்சுமி

மணமகன் சகோதரர்:

நா. தவசீலக்குமார் – சுலேகா

த.சு. மகிழினி,

த.சு. சரித்திரா

கஞ்சிமடை, மானாமதுரை.

மணமகள் பெற்றோர்

இரா. இராஜாங்கம் – அமிர்தம்

இரா. அழகர்சாமி – மீனாட்சி

மணமகள் சகோதரர்கள் :

இரா. ராஜேஷ்குமார்

இரா. ரஞ்சித்குமார்

மகன்: இரணியன்

சொக்கனேந்தல், தாயமங்கலம்

தலைமை

தோழர். வெற்றிவேல் செழியன்,
மாநிலப் பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு-புதுவை.

வாழ்த்துரை

தோழர். தொல். திருமாவளவன் M.P.
தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.

தோழர். நாகை. திருவள்ளுவன்,
தலைவர், தமிழ் புலிகள் கட்சி.

தோழர். பசும்பொன் பாண்டியன்.
தலைவர், அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழகம்.

தோழர்.கு. ஜக்கையன்,
தலைவர், ஆதித்தமிழர் கட்சி.

தோழர். மோகன் குமார்,
பார்கவுன்சில் செயலாளர், மாவட்ட நீதிமன்றம், மதுரை.

தோழர்.கே.எம்.செரீப்,
தலைவர், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி.

தோழர். வெண்மணி தலைவர்,
திராவிடத் தமிழர் கட்சி.

தோழர். பொன்னுத்தாய்
மாநிலச் செயலாளர்,
அ.இ.மாதர் சங்கம், சி.பி.ஐ.(எம்), தமிழ்நாடு.

தோழர். அமிர்தா,
மாநிலப் பொருளாளர்,
மக்கள் அதிகாரக் கழகம், தமிழ்நாடு.

தோழர். தீரன்,
மாநில ஒருங்கிணைப்புக் குழு, பு.மா.இ.மு, தமிழ்நாடு.

தோழர். பூமிநாதன் MLA.
மதுரை தெற்கு தொகுதி, மதிமுக.

தோழர். திருமுருகன்காந்தி,
ஒருங்கிணைப்பாளர், மே 17 இயக்கம்.

தோழர்.பழ. அதியமான் தலைவர்,
ஆதித்தமிழர் பேரவை.

தோழர்.ப.பா. மோகன்,
மூத்த வழக்கறிஞர், உயர்நீதிமன்றம், சென்னை.

தோழர்.மீ.தா. பாண்டியன்,
தலைவர், தமிழ் தேச மக்கள் முன்னணி.

தோழர். காளிதாஸ்,
மாநில கட்டுப்பாட்டுக் குழு, சி.பி.ஐ, தமிழ்நாடு.

தோழர். கதிரவன்,
மேனாள் செயலாளர், ம.க.இ.க. தமிழ்நாடு.

தோழர். குருசாமி,
மாநில இணைச் செயலாளர், மக்கள் அதிகாரக் கழகம்,

தோழர். இராமலிங்கம்,
மாநில ஒருங்கிணைப்பாளர், ம.க.இ.க. தமிழ்நாடு.

தோழர். கம்பூர் செல்வராஜ்,
ஒருங்கிணைப்பாளர்,
டங்ஸ்டன் சுரங்கத் திட்ட எதிர்ப்பு மற்றும் கனிமவள பாதுகாப்பு இயக்கம்.

தோழர். பன்னீர்செல்வம்,
தலைவர், சமூக நீதிக்கட்சி

தோழர்.சு.க. முருகவேல்ராஜன் Ex.MLA.
தலைவர், மக்கள் விடுதலைக் கட்சி.

தோழர். கோவை. கு. இராமகிருஷ்ணன்,
பொதுச் செயலாளர், தந்தை பெரியார் திராவிடர் கழகம்.

தோழர். லஜபதிராய்,
மூத்த வழக்கறிஞர்,
உயர்நீதிமன்றம், மதுரை.

தோழர். லெனின் பாரதி,
திரைப்பட இயக்குநர், சமூக செயற்பாட்டாளர்.

தோழர். மைதீன் சேக்கான்,
துணை பொதுச் செயலாளர். மனிதநேய மக்கள் கட்சி.

தோழர்.திருப்பூர். A. ஹாலிதீன்,
பொதுச் செயலாளர், ஐக்கிய முஸ்லீம் முன்னேற்ற கழகம்.

தோழர். K.S. அப்துல் ரஹ்மான்,
மாநில தலைவர், வெல்ஃபேர் கட்சி.

தோழர்.ஆ.கா. சிவா,
மாநில ஒருங்கிணைப்பாளர், மாநில ஒருங்கிணைப்பு குழு, பு.ஜ.தொ.மு.

தோழர்.கா. மாரிமுத்து,
மாநில அமைப்பாளர், மக்கள் விடுதலை முன்னணி

குறிப்பு: புத்தகங்கள் மட்டும் அன்பளிப்பாக வழங்கவும்

அனைவரும் வாரீர்! ஆதரவு தாரீர்!

மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுச்சேரி.
99623 66321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க