அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 22, இதழ் 06 | ஏப்ரல் 01-30, 2007 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: கிரிக்கெட்: வெறும் விளையாட்டல்ல, ஒழிக்கப்பட்ட சூதாட்டம்-சமூகக்கேடு!
- “சிறு வணிகத்தை விழுங்க வரும் ரிலையன்ஸ், வால்மார்ட்டே வெளியேறு!”
-புரட்சிகர அமைப்புகளின் பிரச்சாரம்-ஆர்ப்பாட்டம் - நக்சல்பாரி… நந்திகிராமம்…
சி.பி.எம். கட்சியின் கொலைவெறி! - சில்லறை வணிகம்: மறுகாலனியாதிக்கத்தின் அடுத்த பலிகிடா
- பட்ஜெட்: ஆடு நனைகிறதென்று ஓநாய்கள் அழுகின்றன
- ஆடம்பரத் திருமணங்கள்
பெருக்கெடுத்து ஓடும் பணக்கொழுப்பு - பணவீக்கம்-விலைவாசி உயர்வு
தனியார்மயத்தின் கோர விளைவுகள் - சென்னை சங்கமம்
தி.மு.க. கம்பெனியின் புதிய வியாபாரம் - பிரிக்கால் தொழிலாளர் போராட்டம்
பாதிக் கிணறு தாண்டினால் போதுமா? - கோவை குண்டு வெடிப்பு
தீர்ப்புக்கு முன்பே தண்டனை - சட்டங்கள், ஆணையங்கள், நடுவர்மன்றங்கள், திட்டங்கள்…
அரசு தோட்டத்தில் விளைந்து கிடக்கும் ஏட்டுச் சுரக்காய்கள் | ஆறாம் பகுதி
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











