அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 22, இதழ் 12 | அக்டோபர் 01-31, 2007 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: இருதலைக் கொள்ளி-இடையில் மக்கள்!
- “அமெரிக்க – இந்திய அணுசக்தி ஒப்பந்தத்தைத் தூக்கியெறிவோம்!
அமெரிக்க – இந்திய இராணுவ ஒப்பந்தத்தைக் கிழித்தெறிவோம்!”
-தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகளின் பிரச்சாரம் – ஆர்ப்பாட்டம் - வர்ணாசிரம கிரிமினல் இராமன்! ஹவாலா கிரிமினல் ராம்விலாஸ் வேதாந்தி!
- இராமன் பாலம்: இந்துவெறியர்களின் பொய்கள் – சதிகள்!
- ஈழப்போர்
சிங்களப் பேரினவாதத்தின் பலமுனைத் தோல்வி - கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு: விசாரணையே தண்டனை
- விவசாயிகள் தற்கொலை: கந்துவட்டிக் கடன்தான் நிவாரணமா?
- தேரிக்காட்டில் ஒரு முகம் கேரளாவில் வேறு முகம்
-சி.பி.எம்.-இன் சதிராட்டம் - “நாட்டாமை”யின் நப்பாசை சுயநலத்தின் பேராசை
- தில்லை விளாகம்
முன்னுதாரணமான கிராமம் முன்னுதாரணமான மக்கள் - ரிலையன்ஸ் எதிர்ப்பு: ஓட்டுக் கட்சிகளின் முகத்திரை கிழிந்தது!
- இது பயங்கரவாதமில்லையா?
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram










