திருப்பரங்குன்றத்தில் சங்கப் பரிவார கும்பலின் கலவர முயற்சியை எதிர்க்கும் வகையில், “மதுரை மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு” சார்பாக இந்த ஆண்டு மார்ச் 9-ஆம் தேதியன்று நடத்தப்பட்ட “மத நல்லிணக்க மாநாட்டில்”, பல்வேறு ஜனநாயக சக்திகள் ஆற்றிய உரைகளின் காணொளிகளை மறுபதிவேற்றம் செய்துள்ளோம்.

திருப்பரங்குன்றம் மலையின் மீது, தர்கா அருகே, கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதியளித்திருக்கும் தற்போதைய சூழலில், தமிழ்நாட்டின் மதநல்லிணக்கப் பாரம்பரியத்தை அழிக்கத்துடிக்கும் சங்கிக் கும்பலுக்கு எதிராக, தமிழ்நாட்டு மக்களின் பார்ப்பனிய எதிர்ப்பு மரபை உயர்த்திப் பிடிக்க, வாசகர்கள், இந்த காணொளிகளைப் பரப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.

காணொளிகளைப் பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க