அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 23, இதழ் 2 | டிசம்பர், 2007 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: அரசியல், பொருளாதார, சமூக வாழ்வில்
கூலிப்படைகளின் ஆதிக்கம் - “கம்யூனிசமே வெல்லும்” – புரட்சிகர அமைப்புகளின் நவம்பர் புரட்சிநாள் விழா சூளுரை
- நந்திகிராமம்: சி.பி.எம். கட்சியின் பாசிச வெறியாட்டம்
- வாச்சாத்தி: நிவாரணம்தான் நீதியா?
- தமிழ்ச்செல்வன் படுகொலையும் பாசிச ஜெயா-காங்கிரசின் வக்கிரமும்
- “ஆர்.எஸ்.எஸ். காரனும் தமிழன்தான்!” – ‘மாவீரன்’ நெடுமாறன் பரப்பும் புது சித்தாந்தம்
- குண்டு வைப்புகளில் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. பயங்கரவாதிகள் | சென்ற இதழின் தொடர்ச்சி
- அசாம்: பயங்கரவாத எதிர்ப்பின் கோர முகம்
- டாலர் மதிப்புச் சரிவு: இந்தியா இடிதாங்கியா?
- அமெரிக்காவுக்கு எரிபொருள் ஏழைக்குப் பட்டினிச் சாவு
- உழைத்தவர் மெலிந்தனர் வலுத்தவர் கொழுத்தனர்
- ஈராக்: மலிவானதோ மக்களின் உயிர்?
- மியான்மர்: வட்டமிடும் வல்லூறுகள்
- குஜராத்: “முஸ்லீம்களை நாங்கள்தான் கொளுத்தினோம்; வெட்டினோம், கற்பழித்தோம்!”
– ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. கிரிமினல்கள் வீடியோ வாக்குமூலம்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











