சென்னை:
நக்சல்பாரி புரட்சியாளர்
மாநில அமைப்புக் கமிட்டி, இ.பொ.க.(மா.லெ)-வின் தலைமைக் குழு உறுப்பினர், புரட்சிப் புயல் இதழின் ஆசிரியர், புதிய ஜனநாயகம் இதழின் முன்னாள் ஆசிரியருமான
தோழர் சம்பத் அவர்களுக்கு
நினைவேந்தல் கூட்டம்
தேதி: 07.12.2025 | நேரம்: மாலை 05.00 மணி
இடம்: எஸ்.பி.எஸ் (SPS) திருமண மண்டபம், சைதாப்பேட்டை

நிகழ்ச்சி நிரல்
தலைமையுரை:
தோழர் துணைவேந்தன்,
மக்கள் அதிகாரக் கழகம்.
உரையாற்றுபவர்கள்:
தோழர் வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்.
தோழர் திருமுருகன் காந்தி,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மே 17 இயக்கம்.
தோழர் முகமது கவுஸ்,
மாநில இணைச்செயலாளர்,
வெல்ஃபேர் பார்ட்டி.
தோழர் தீரன்,
மாநில ஒருங்கிணைப்பு குழு,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி.
தோழர் கே.பாலகிருஷ்ணன்,
குடியுரிமை பாதுகாப்பு இயக்கம்.
தோழர் டேவிட் செல்லப்பா,
மாநில அமைப்பாளர்,
முற்போக்கு இளைஞர் முன்னணி.
தோழர் சுசில்குமார்,
உயர்நீதிமன்ற வழக்கறிஞர்.
தோழர் ஓவியா,
உயர்நீதிமன்ற வழக்கறிஞர்.
தோழர் ஆ.கா.சிவா,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (மாநில ஒருங்கிணைப்பு குழு).
தோழர் சண்முகநாதன்,
உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்.
தோழர் காளி,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
ஒடுக்கப்பட்டோர் ஒற்றுமை முன்னணி.
தோழர் யாகூப்,
மனிதநேய மக்கள் கட்சி.
தோழர் வீரமுத்து,
ஒடுக்கப்பட்டோர் ஒற்றுமை முன்னணி.
தோழர் ஆகாஷ்,
புதிய ஜனநாயகம் பதிப்பகம்.
நன்றி உரை
தோழர் மாறன்,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி.

அனைவரும் வருக!
வினவு யூடியூப் பக்கத்தில் நேரலை செய்யப்படுகிறது.
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
மாநில ஒருங்கிணைப்புக்குழு தமிழ்நாடு – புதுவை.
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
மாநில ஒருங்கிணைப்புக்குழு.
மக்கள் அதிகாரக் கழகம்,
சென்னை மாவட்டம்.
9444836642, 7397404242, 7358482113
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











