அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 23, இதழ் 5 | மார்ச், 2008 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: ராஜ்தாக்கரேயின் இனவெறி: மும்பையைக் கவ்விய பயங்கரம்!
- ஒழியட்டும் முடியாட்சி! ஓங்கட்டும் நேபாள புரட்சி!
- அதியமான்கோட்டை ஆயுதக் கொள்ளை: பார்ப்பன ஜெயாவின் “பஜாரி” அரசியல்
- நேபாளம்: தெற்காசியாவின் கலங்கரை விளக்கம்
- தென்காசி குண்டு வெடிப்பு: இந்து முன்னணியின் கிரிமினல் முகம்
- சாலரப்பட்டி: வன்னிய சாதி வெறியாட்டம் அதிகார வர்க்கம்-போலீசு கூட்டுச் சதி
சமூக நீதியா? சாதி வெறியர்களின் நீதியா? - சிறுநீரகக் கொள்ளை: வெட்கங்கெட்ட இந்திய அரசு
- நானோ கார்: மலிவு விலையின் பின்னே மறைந்து கிடக்கும் உண்மைகள்
- விடுதலைப் போரில் புதிய உத்தி
- ஒரிசா: பன்னாட்டு முதலாளிகளின் வேட்டைக்காடு
- சி.பி.எம்.-இன் மதச்சார்பின்மை: நரியின் சாயம் வெளுத்தது
- முன்பேர வர்த்தகம்: இன்னுமொரு சூதாட்டம்
- இந்தியப் பங்குச் சந்தையைக் கவிழ்த்தது அமெரிக்கா
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











