அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 23, இதழ் 7 | மே, 2008 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: நேபாளம்: வீழ்ந்தது முடியாட்சி! மலர்கிறது மக்களாட்சி!
- பாரதிய ஜனதா கட்சியைத் தமிழகத்திலிருந்து விரட்டியடிப்போம்!
-தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகளின் ஆர்ப்பாட்டங்கள் - நேபாளம்: இதுவன்றோ ஜனநாயகத் தேர்தல்!
- தனியார்மயம்… தாராளமயம்… உலகமயம்…
…போதைமயம்! - விலைவாசி உயர்வு: தனியார்மயம் பரப்பும் கொள்ளைநோய்!
- தில்லைப் போராட்டம்: “தமிழர் கண்ணோட்ட”த்தின் அற்பவாதம்
- மக்கள் சக்தி எழுந்தது! சிறப்புப் பொருளாதார மண்டலம் வீழ்ந்தது!
- தீவிரவாத ஒழிப்பும் போலீசின் அத்துமீறல்களும்
- தமிழக விவசாயத் துறை: பன்னாட்டு நிறுவனங்களின் தரகன்!
- கொசாவோ: தேசிய இன விடுதலையா? ஏகாதிபத்தியங்களின் ஏவலாட்சியா?
- திபெத்திய கலகம்: தேசிய இனவிடுதலைப் போரா?
- பசுவின் புனிதம் ஓட்டுப் பொறுக்கும் தந்திரம்
- சி.ஐ.டி.யு.: தொழிற்சங்கமா? குண்டர் படையா?
- தீண்டாமைச் சுவர்: தமிழகத்தின் இழிவு
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











