அன்பார்ந்த வாசகத் தோழர்களே,
புதிய ஜனநாயகம் டிசம்பர் 2025 மின் இதழ் தேவையான நண்பர்கள், வாசகர்கள் புதிய ஜனநாயகம் எண்ணிற்கு ஜிபே (G−Pay) முறையிலோ அல்லது வேறு வகையிலோ உரிய தொகையைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
எமது அலுவலக எண்ணிற்கு ஜிபே (G−Pay) மூலம் தொகையை அனுப்பிவிட்டு அதன் திரைப்பதிவை (ஸ்கிரீன் ஷாட்ஐ) எமது அலுவலக எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.
புதிய ஜனநாயகம் இதழுக்கு ஓராண்டு சந்தா, ஈராண்டு சந்தா என செலுத்தலாம்.
ஜிபே (G−Pay) முறையில் தொகை செலுத்த வேண்டிய புதிய ஜனநாயகம் இதழின் அலுவலகத் தொலைபேசி எண்: 94446 32561
தொடர்பு விவரங்கள் : தொலைபேசி / வாட்சப் : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com
மின்னிதழ் விலை : ரூ.30
G-Pay மூலம் பணம் கட்ட : 94446 32561
வங்கி கணக்கு விவரம்:
Bank: SBI, Branch: Kodambakkam,
Account Name: PUTHIYA JANANAYAGAM,
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444
0-0-0

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: திருப்பரங்குன்றம்: மண்ணைக் கவ்விய காவி கும்பல்!
- நக்சல்பாரி புரட்சியாளர் – புதிய ஜனநாயகத்தின் முன்னாள் ஆசிரியர்
தோழர் சம்பத் அவர்களுக்கு சிவப்பஞ்சலி! - நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்பத்துக்கு சிவப்பஞ்சலி!
- வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்:
பா.ஜ.க – தேர்தல் ஆணையத்தின் பாசிச பயங்கரவாதம்! - நாடு முழுவதும் தடுப்பு முகாம்கள்: இந்தியாவின் வதை முகாம்கள்!
- நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்பத் மறைவு:
தமிழ்நாடு முழுவதும் இரங்கல் நிகழ்ச்சிகள்! - கேரளாவில் தீவிர வறுமை ஒழிப்பு எனும் “மோசடி”
- டெல்லி உச்சகட்ட காற்று மாசுபாடும், மக்களின் போராட்டங்களும் உணர்த்துவது என்ன?
- “காப் 30” மாநாடு எனும் கேலிக்கூத்தும் உலகம் எதிர்நோக்கியுள்ள அபாயமும்
- சத்தமின்றி இரத்தம் சிந்திக்கொண்டிருக்கும் சூடான்!
- நியூயார்க் மேயர் தேர்தலில் மம்தானியின் வெற்றி:
போலி சோசலிசத்திற்கான ஆதரவல்ல! - ஆறு லட்சம் மக்களின் உயிரைக் குடித்த “யு.எஸ். எய்ட் நிதி முடக்கம்”
- நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்பத்தின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி
![]()
தோழமையுடன்
நிர்வாகி,
புதிய ஜனநாயகம்.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram










