அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 23, இதழ் 8 | ஜூன், 2008 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: கர்நாடகத் தேர்தல் முடிவு: குஜராத் பாணி ‘மோடி’த்துவாவுக்குக் கிடைத்த வெற்றி!
- “தனியார்மயம்-தாராளமயத்தை ஒழித்துக் கட்டுவோம்! உயரும் விலைவாசியை வீழ்த்துவோம்!” – புரட்சிகர அமைப்புகளின் மே நாள் அறைகூவல்!
- தொழில்வளர்ச்சி: கருணாநிதியின் காரியவாதம் இராமதாசின் கவர்ச்சிவாதம்
- சிறு தொழில்களின் மௌனச் சாவு
- அரசின் முற்றுகை தூள்! தூள்!!
- மேற்கு வங்கப் பஞ்சாயத்துத் தேர்தல்: “வன்முறையே வெல்லும்!”
– ‘மார்க்சிஸ்டு’களின் தேர்தல் கொள்கை - நவீன் பிரசாத் கொலை
தமிழகப் போலீசின் நரபலி - கருத்துரிமைக்குக் கல்லறை
- சாராயச் சாவுகள்
கொலைகாரர்கள் யார்? - நீதி கொன்ற மோடி
- உள்ஒதுக்கீடு கோரிக்கையும் தலித் பார்ப்பனியத்தின் எதிர்ப்பும்
- காசுமீர்: புதைக்கப்பட்ட உண்மைகள்
- குப்பையாகிப் போன வாழ்க்கை
- அக்னி ஏவுகணைப் பரிசோதனை: சாதனையா? வேதனையா?
- இந்தியத் தரகு முதலாளிகள்: உழைப்பால் உயர்ந்த உத்தமர்களா?
- பெண்களைப் பலி கேட்கும் சாதி கௌரவம்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











