அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 23, இதழ் 9 | ஜூலை, 2008 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: விலைவாசி உயர்வு: காங்.-பா.ஜ.க. வில்லத்தனங்கள்
- சமூக விரோதிகளின் கூடாரமாகும் சி.பி.எம்.
- அணுசக்தி ஒப்பந்தம்: அமெரிக்கத் தாசர்கள் அடம் பிடிப்பது ஏன்?
- “பெட்ரோல் – டீசல் விலை உயர்வு: கொள்ளையடிப்பவர்கள் யார்?”
-தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகளின் பிரச்சாரம் - விலைவாசி உயர்வு: பட்டினிக்குள் தள்ளப்படும் தமிழகம்
- கல்விக் கொள்ளையர்களுக்கு எதிராக…
-பு.மா.இ.மு.வின் முற்றுகைப் போராட்டம்-ஆர்ப்பாட்டம் - நேபாளம்: வர்க்கப் போராட்டத்தில் புதிய உத்திகள்
- தொழிலாளர்களின் உரிமை பறிப்புக்கு எதிராக வேலை நிறுத்தம் – ஆர்ப்பாட்டம்
- சி.பி.எம்: புரோக்கர்களின் புகலிடம்
- அமெரிக்காவின் போர்க் குற்றங்கள்
- ஆறாவது ஊதியக் குழு பரிந்துரைகள்: ஊதிய உயர்வு விடுதலை தருமா?
- தமிழக போலீசின் பிரத்தாளும் சூழ்ச்சி
- அறியப்படாத அமெரிக்கா
- பாரக் ஒபாமா: அமெரிக்காவின் மாயாவதி!
- உத்தப்புரம்: சாதிவெறியர்களுக்குச் சாமரம் வீசிய ஓட்டுக் கட்சிகள்
- உரத் தட்டுபாடு: அரசு – பதுக்கல் வியாபாரிகளின் கள்ளக் கூட்டணி!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











