அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 23, இதழ் 11 | செப்டம்பர், 2008 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: போலி கம்யூனிஸ்டுகளின் சந்தர்ப்பவாதக் கூட்டணி: புதிய மொந்தையில் பழைய கள்ளு
- தொழிலாளர் சேமநல நிதி தனியாரிடம் ஒப்படைப்பு: கள்ளனிடமே சாவியை ஒப்படைத்த அயோக்கியத்தனம்! – பு.ஜ.தொ.மு.வின் பிரச்சாரம்-ஆர்ப்பாட்டம்
- காஷ்மீர்: இந்து தேசியத்தின் பரிதாபத் தோல்வி
- அகமதாபாத் குண்டு வெடிப்புகள்: நீதி மறுக்கப்பட்டோர் தொடுத்த போர்
- அயோத்தி: ராம ஜென்ம பூமியா? கிரிமினல் சாமியார்களின் கூடாரமா?
- ஊராட்சி போனது உலக வங்கி ஆட்சி வந்தது
- தெற்கு ஒசெட்டியா: அமெரிக்க – ரஷ்ய வல்லரசுகளின் பகடைக்காய்
- கேரளா: சனாதனிகள் – பாதிரிகள் – முசுலீம் மதவெறியர்களின் புனிதக் கூட்டு
- ஆந்த்ராக்ஸ் பீதி: அமெரிக்காவே குற்றவாளி!
- பிணக்காடாகிறது ஈராக்
- அமெரிக்க பயங்கரவாதத்தின் இரத்த சாட்சி!
- “அவர்களுக்கு நிலம் சொந்தமாய் இருந்தது!” – ஆந்திராவில், சி.பொ.மண்டலத்தால் நிலத்தை இழந்துவிட்ட தாழ்த்தப்பட்ட விவசாயிகளின் போராட்ட வாழ்வு
- மாற்றுப் பயிர்த் திட்டம்: விவசாயிகள் விட்டில் பூச்சிகளா?
- போஸ்கோ தீர்ப்பு: நீதிக்குத் தூக்கு!
- பெட்ரோல்-டீசல் விலையேற்றம்: குளிர் காயும் அமெரிக்கா
- “அணுசக்தி ஒப்பந்தம்-இந்தியாவை அடிமைப்படுத்தும் ஒப்பந்தம்!”
-மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் (HRPC) அணுசக்தி ஒப்பந்த நகல் எரிப்புப் போராட்டம் - கூலி கேட்டால் குண்டாந்தடி பாயுது!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











