திருபரங்குன்ற சிக்கந்தர் தர்காவில் மதுரை மாவட்ட தமிழர்கள் ஆடு கோழி பலியிட்டு ஏழைகள் மற்றும் உறவுகளுக்கு சிறப்பு உணவு அளித்து வந்தனர். இதை திமுக போலீஸ் தடை செய்த போது அமைதியாக இருந்ததே இப்போது பாண்டி கோவிலையும் விட்டு வைக்க வில்லை.
இவ்விவகாரத்தில் மதுரை மாவட்டத்தில் உள்ள புரட்சிகர ஜனநாயக சக்திகள் தொடக்கத்தில் இருந்தே போராடி வருகின்றனர். ஆனால் அதிகார வர்க்கத்தின் மூலமாக சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழி பலியிட சங்கிகள் தடை பெற்றனர். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தற்போது நடவடிக்கை எடுக்கும் தி.மு.க. அரசு இத்தனை மாதங்களாக மௌனம் சாதித்தது, சங்கி கும்பல் பாண்டி கோவிலையும் குறி வைத்திருப்பதற்கு முக்கிய காரணமாகும்.

சரியான கருத்து