அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 23, இதழ் 12 | அக்டோபர், 2008 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: உலக முதலாளித்துவத்தின் பெருந்தோல்வி!
- சட்டத்தை மதிக்காத எஸ்.ஆர்.எஃப். நிர்வாகத்திற்கு போலீசு பாதுகாப்பு!
போராடிய தொழிலாளிகளுக்கு தடியடி, கைது! - இந்திய அமெரிக்க அணுசக்தி கூட்டுறவு ஒப்பந்தம்: துரோகத்தின் வெற்றி!
- பிஞ்சென்றும் பாராது இலாபவெறி
- அண்ணாதுரை: பிழைப்புவாதத்தின் பிதாமகன்
- கவர்ச்சித் திட்டங்கள் வறுமையை ஒழிக்குமா?
- சென்னை: விற்பனைக்கு! இரண்டாவது மாஸ்டர் பிளானின் மகாத்மியங்கள்!
- ஒரிசா: பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக்காடு! இந்து மதவெறியின் சோதனைச்சாலை!!
- முதலாளிக்கு நிலம்! உழுபவனுக்குக் குண்டாந்தடி!
-சி.பி.எம்.இன் நிலச்சீர்திருத்தக் கொள்கை! - குஜராத்: அசாருதீன் பிழைத்துவிட்டான்; நீதி செத்துவிட்டது!
- நீதியரசர்களா? ஊழல் பெருச்சாளிகளா?
- ஹியு லு நாக்கின் கொட்டடி மரணம்: அமெரிக்க மோகிகளுக்கு ஒரு பாடம்
- இந்திய அமைதிப்படையா? காமவெறி பயங்கரவாதப் படையா?
- பிள்ளைக்கறி தின்னும் பிரிமியர் மில்! முதலாளியின் இலாபவெறிக்கு இளம்பெண் உயிர்ப்பலி!
- இது என்ன நீதி?
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











