அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 25, இதழ் 11 | செப்டம்பர், 2010 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: அணு விபத்து கடப்பாடு சட்டம்: சந்தி சிரித்தது மன்மோகனின் களவாணித்தனம்!
- இதைவிட வக்கிரம் இருக்க முடியுமா?
- போபால்: கொலைகார ‘டௌ’-வே வெளியேறு!
புரட்சிகர அமைப்புகளின் முற்றுகை - காஷ்மீர்: இந்திய இராணுவமே வெளியேறு!
- சோராபுதின் போலி மோதல் கொலை: முசுலீம் பிணந்திண்ணும் மோடி அரசு!
- நல்லகாமன் வழக்கு: தோல்வி நிலையென நினைத்தால்…
- தொடரும் அரசியல் கூத்துக்கள்
- நேபாள அரசியல் நெருக்கடி: குளிர்காயும் இந்தியா
- செல்போன் பெருகியது; வறுமை ஒழிந்தது!
-செட்டிநாடு சிதம்பரத்தின் அபாரக் கண்டுபிடிப்பு! - இனவெறி பாசிச ராஜபக்சே கும்பலுக்கும் இந்திய மேலாதிக்கத்துக்கும் எதிராக…
தமிழகத்திலும் இலண்டனிலும் நடந்த ஆர்ப்பாட்டங்கள் - நகரமயமாகும் தமிழகம்: நரகத்தை நோக்கி நாலுகால் பாய்ச்சல்
- நீதிபதிகள்: ஊழல் பெருச்சாளிகள்!
- காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி: ஊழலுக்குக் கவசமாகும் ‘தேசிய கவுரவம்’!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











