புதிய ஜனநாயகம் – ஜனவரி 2026 | மின்னிதழ்

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்: 1. தலையங்கம்: கைது அல்ல கடத்தல்! அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மரணக்குழியாகட்டும் வெனிசுலா! 2. சாதி ஆதிக்கத்திற்கு எதிரான பண்பாட்டு எழுச்சி 3. புதிய அணுசக்தி சட்டம்: மோடி அரசின் தேச துரோகம்!

அன்பார்ந்த வாசகத் தோழர்களே,

புதிய ஜனநாயகம் ஜனவரி 2026 மின் இதழ் தேவையான நண்பர்கள், வாசகர்கள் புதிய ஜனநாயகம் எண்ணிற்கு ஜிபே (G−Pay) முறையிலோ அல்லது வேறு வகையிலோ உரிய தொகையைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

எமது அலுவலக எண்ணிற்கு ஜிபே (G−Pay) மூலம் தொகையை அனுப்பிவிட்டு அதன் திரைப்பதிவை (ஸ்கிரீன் ஷாட்ஐ) எமது அலுவலக எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.

புதிய ஜனநாயகம் இதழுக்கு ஓராண்டு சந்தா, ஈராண்டு சந்தா என செலுத்தலாம்.

ஜிபே (G−Pay) முறையில் தொகை செலுத்த வேண்டிய புதிய ஜனநாயகம் இதழின் அலுவலகத் தொலைபேசி எண்: 94446 32561

தொடர்பு விவரங்கள் : தொலைபேசி / வாட்சப் : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

மின்னிதழ் விலை : ரூ.30

G-Pay மூலம் பணம் கட்ட : 94446 32561

வங்கி கணக்கு விவரம்:
Bank: SBI, Branch: Kodambakkam,
Account Name: PUTHIYA JANANAYAGAM,
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444

0-0-0

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  1. தலையங்கம்: கைது அல்ல கடத்தல்! அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மரணக்குழியாகட்டும் வெனிசுலா!
  2. பெட்ரோ டாலர் வீழ்ச்சியும் புதிய கனிமவளப் போரும்: அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்கவெறி
  3. புதிய அணுசக்தி சட்டம்: மோடி அரசின் தேச துரோகம்!
  4. விக்சித் பாரத் கல்வி ஆணைய மசோதா: உயர்கல்வியின் மறுகாலனியாக்க சவக்குழி!
  5. “விபி-ஜி ராம் ஜி” நூறு நாள் வேலைத் திட்டத்தை ஒழித்துக்கட்டும் பாசிச சட்டம்
  6. சாதி ஆதிக்கத்திற்கு எதிரான பண்பாட்டு எழுச்சி
  7. ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான… பண்பாட்டு எழுச்சி நாள்
  8. புரட்சிகர மணவிழாவில் தோழர்களின் உரைகள்
  9. மதவெறிப் பிரச்சாரத்தை முறியடித்த சரியான அரசியலும் உறுதியான போராட்டங்களும் (பாகம் 4)
  10. திருப்பரங்குன்றம்: இந்து மதவெறி பாசிஸ்டுகளின் குரலாக இரு நீதிபதிகள் தீர்ப்பு!
  11. இந்திய கம்யூனிச இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு (1925-2025): ஏகாதிபத்திய உலக மேலாதிக்கத்தையும் பாசிச சர்வாதிகாரத்தையும் முறியடிக்க உறுதியேற்போம்!
  12. கார்ப்பரேட் கும்பலின் கனிமவள வேட்டைக்காடாக மாற்றப்படும் ஆரவல்லி!


தோழமையுடன்
நிர்வாகி,
புதிய ஜனநாயகம்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க