அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 26, இதழ் 8 | ஜூன், 2011 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: ஜெயா திருந்திவிட்டாராம்! நரியைப் பரியாக்கும் கோயபல்சுகள்
- “போர்க்குற்றவாளி ராஜபக்சேவைத் தூக்கிலிடு!”
-தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகளின் எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம் - மறுகாலனியாதிக்கத்தை முறியடிப்போம்! கார்ப்பரேட் கொள்ளையர்களைத் தண்டிப்போம்!!
-நக்சல்பாரி புரட்சிகர அமைப்புகளின் மே தின அறைகூவல் - கொலை வாளினை எடு! கொடியோர் செயல் அறு!
- சமச்சீர் கல்வி ரத்து: சமூக அநீதி!
- மே.வங்கத் தேர்தல் முடிவுகள்: ‘மார்க்சிஸ்டு’கள் மண்ணைக் கவ்வியது ஏன்?
- கனிமொழி கைது: காங்.-சி.பி.ஐ. கூட்டணியின் கண்ணாமூச்சி ஆட்டம் தொடர்கிறது
- ஒசாமா பின்லேடன் படுகொலை: அமெரிக்க பயங்கரவாதம்!
- தீண்டாமை தலைவிரித்தாடும் தமிழகம்: தேவை, புதிய பாதை!
- போபால் விஷவாயுப் படுகொலை: மீண்டும் அநீதி!
- புருலியா ஆயுதக் கடத்தல்: “ரா”வின் சதிச்செயல் அம்பலமாகியது
- சிரிய மக்களின் போராட்டமும் அமெரிக்க ஓநாய்களின் அழுகையும்
- “மதிப்பில்லாத சரக்குகள்!”
- இந்திய நீதிமன்றங்கள்: கார்ப்பரேட் பயங்கரவாதிகளின் அடியாட்கள்!
- குஜராத்தின் வளர்ச்சிக்குப் பலியாகும் பழங்குடியின் மக்கள்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











