அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 26, இதழ் 9 | ஜூலை, 2011 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: சட்டமன்றத் தீர்மானம்: ஜெயாவின் கபட நாடகம் புலி ரசிகர்களின் விசில்
- “வியாபாரக் கல்விக் கொள்கையைத் தீவிரமாக்கும் பாசிச ஜெயா அரசின் திட்டங்களை முறியடிப்போம்!”
-தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகளின் பிரச்சாரம்-ஆர்ப்பாட்டம் - சமச்சீர் கல்வி ரத்து: தனியார் பள்ளி கட்டணக் கொள்ளைக்கு ஜே! ஜே!!
- லோக்பால்: ஊழல் சாக்கடைக்கு ஞானஸ்நானம்
- போஸ்கோ எதிர்ப்புப் போராட்டம்: திணறிப் போனது ஆளும் கும்பல்!
- நிகமானந்தா: பா.ஜ.க.வின் முகத்திரையைக் கிழித்த தியாகச் சாமியார்
- கிருஷ்ணா-கோதாவரி எண்ணெய் வயல் கொள்ளை: உமி கொண்டு வந்தான் அவல் தின்றான்
- வழக்குரைஞர் சங்கரசுப்பு மகன் கொலை: போலீசு கொடூரம்
- மும்பை பத்திரிகையாளர் டே படுகொலை: போலீசு-தாதாக்களின் கூட்டுச் சதி
- சாலை கேட்டால் கொலை: இதுதான் நிதிஷ்குமாரின் சிறந்த ‘அரசாளுமை’!
- தில்லி விமான நிலைய ஊழல்-கொள்ளை: தனியார்-பொதுத்துறை கூட்டு பல்லாயிரம் கோடி வேட்டு
- ஒரு நாடகம் நடக்குது
- இலவச-கவர்ச்சித் திட்டங்கள்: திராவிடக் கட்சிகளைச் சாடும் அதிமேதாவிகளின் அவதூறுகள்
- விவசாயிகள் மீது தடியடி: பேயாட்சி!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











