அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 27, இதழ் 2 | டிசம்பர், 2011 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
-
- தலையங்கம்: சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு: கருநாகத்தின் படையெடுப்பு!
- முதலாளித்துவம் மக்களைக் கொல்லும்! மக்களைக் காக்கும் கம்யூனிசமே வெல்லும்!
-புரட்சிகர அமைப்புகளின் நவம்பர் புரட்சி நாள் சூளுரை - பால் விலை – பேருந்துக் கட்டண உயர்வு: பாசிச ஜெயாவின் வழிப்பறிக் கொள்ளை!
- அணுஉலையை ஆதரிக்கும் வல்லுநர்களின் பொய்யுரைகள்
- “கூடங்குளம் அணுஉலையை இழுத்து மூடு!” – மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் கருத்தரங்கம்
- தியாகத் தோழர் கிஷன்ஜிக்கு வீரவணக்கம்!
- மாருதி சுசுகி தொழிலாளர் போராட்டம்: அனுபவமும் படிப்பினையும்
- தி.நகர் ரங்கநாதன் தெரு” அங்காடிகளுக்கு “சீல்”! அதிகாரவர்க்கத்துக்கு…?
- எஃப்-1 கார் பந்தயம்: புதுப் பணக்காரக் கும்பலின் களிவெறியாட்டம்!
- லிபிய ஆக்கிரமிப்பு: மறுகாலனியாதிக்கத்தின் புதிய சோதனைச்சாலை!
- பார்ப்பன ஊடகங்கள்: ரத்தத்தின் ரத்தங்களை விஞ்சிய விசுவாசிகள்!
- அணு பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணைய மசோதா: நுனி முதல் அடி வரை மோசடி
- மூளைக் காய்ச்சலுக்கு பலியாகும் குழந்தைகள்: பட்டினி போட்டது அரசு கொன்று போட்டது தொற்றுநோய்
- பால், பேருந்து, மின்சாரக் கட்டண உயர்வு! பாசிச ஜெயா கும்பலின் வழிப்பறிக் கொள்ளையை முறியடிப்போம்!
-தமிழகமெங்கும் ம.க.இ.க.; வி.வி.மு; பு.மா.இ.மு; பு.ஜ.தொ.மு; பெ.வி.மு; ஆகிய புரட்சிகர அமைப்புகள் நடத்திய ஆர்ப்பாட்டங்கள்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











