அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 27, இதழ் 3 | ஜனவரி, 2012 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
-
- தலையங்கம்: மன்னார்குடிக்குப் பதிலாக மயிலாப்பூர் கும்பல்: பாசிச ஜெயாவின் பச்சையான பார்ப்பன ஆட்சி!
- முல்லைப் பெரியாறு: “இரட்டை வேடம் போடும் ‘தேசிய’க் கட்சிகளைத் தோலுரிப்போம்! தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட ஓரணியில் திரள்வோம்!”
-தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகளின் ஆர்ப்பாட்டம் – மறியல் போராட்டங்கள் - முல்லைப் பெரியாறு: ‘தேசிய’க் கட்சிகளின் துரோகம்!
- தமிழக மீனவர் பிரச்சினை: நெஞ்சில் சுடுகிறான் சிங்களன் முதுகில் குத்துகிறது இந்திய அரசு
- புதிய ஓய்வூதியத் திட்டம்: சட்டபூர்வ வழிப்பறிக் கொள்ளை!
- கறுப்புப் பணம்: கறுப்புக்கும் வெள்ளைக்கும் இடையில்…
- ஒலிம்பிக்கில் டௌ: நாய் விற்ற காசு குரைக்காது!
- கருத்துரிமைக்குக் கல்லறை!
- சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு: இந்து மதவெறிக் கும்பலின் சுதேசிப் பித்தலாட்டம்!
- விரிவடையும் அமெரிக்க மேலாதிக்கம் சுற்றிவளைக்கப்படும் சீனம்
- குஜராத்: மோடியின் கொலைக்களம்!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











