அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 41-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 27, இதழ் 4 | பிப்ரவரி, 2012 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
-
- தலையங்கம்: 2ஜி அலைக்கற்றை ஊழல் தீர்ப்பு: நுனி இது, அடி எது?
- “மக்களின் உயிருக்கும் நாட்டின் அரைகுறை இறையாண்மைக்கும் உலைவைக்கும் கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு!” “முல்லைப் பெரியாறு அணையை மீட்க எல்லையை மூடு! பொருளாதாரத் தடை போடு!”
– தமிழகம் தழுவிய புரட்சிகர அமைப்புகளின் பிரச்சாரம்-ஆர்ப்பாட்டம் - காமராஜ் மெட்ரிக் பள்ளியின் கட்டணக் கொள்ளையைத் தூள்தூளாக்கிய பெற்றோர்களின் போராட்டம்!
- ஜெயா – சசி – சோ: அதிகாரச் சூதாட்டம்!
- கூடங்குளம்: இந்து முன்னணியின் காலித்தனம்
- மாமி – மாட்டுக் கறி – நக்கீரன்: பார்ப்பனக் கும்பலின் தீண்டாமை வெறி!
- தேய்ந்துபோன செருப்பும் முதலாளித்துவ சமூக நீதியும்
- கோயில் சொத்துக்களைக் கொள்ளையிடும் பார்ப்பன – மேல்சாதிக் கும்பல்
- இரான்: அமெரிக்கக் கழுகிடம் சிக்கிய கோழிக்குஞ்சு!
- டர்பன் மாநாடு: ஆடுகள் மீது பழிபோடும் ஓநாய்கள்
- உலகளாவிய நிதி நெருக்கடியின் ஐந்து கட்டங்கள் (2007-2011)
தீராத தலைவலி! - ஆலயத் தீண்டாமைக்கு எதிராகச் சிவனடியார்களின் போராட்டம்!
ஒடுங்கியது பார்ப்பன சிவனச்சாரியார்களின் கொட்டம்!! - தானே புயல் பேரழிவு: தேவை, அற்ப நிவாரணமல்ல; மறுவாழ்வு!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











