தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா | மேம்படுத்தப்பட்ட துண்டறிக்கை

க்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, மக்கள் அதிகாரக் கழகம் ஒருங்கிணைத்து நடத்தும் “தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா” பிப்ரவரி 21ஆம் தேதி மதுரை தமுக்கம் மைதானத்தில் நடக்க இருக்கிறது.

இந்த நிகழ்ச்சிக்கான சுவரொட்டிகள், துண்டறிக்கை ஆகியவை கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழாவின் துண்டறிக்கையைப் பார்த்த ஜனநாயக சக்திகள், நண்பர்கள் பலரும் வரவேற்பையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

இவ்வியக்கத்தின் துண்டறிக்கையின் மீது தோழர்கள், ஜனநாயக சக்திகள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் துண்டறிக்கையை மேம்படுத்திக் கொண்டு வந்துள்ளோம்.

இவற்றை விரிவாக மக்களிடம் கொண்டு செல்லுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
மக்கள் அதிகாரக் கழகம்.

ஒருங்கிணைப்பு: மக்கள் அதிகாரக் கழகம்

***

[குறிப்பு: ஒவ்வொரு படத்திற்கும் கீழே உள்ள இணைப்புகளைத் தொட்டால் உயர் தெளிவுத் திறனுடன் (ஹை ரெசொலூஷன் – High Resolution) படங்களைத் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்]

மேம்படுத்தப்பட்ட துண்டறிக்கை:


இணைப்பு

இணைப்பு

***

மக்கள் அதிகாரக் கழகம்:

இணைப்பு

***

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி:

இணைப்பு

***

மக்கள் கலை இலக்கியக் கழகம்:

இணைப்பு

***

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி:

இணைப்பு

***

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க