புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | நவம்பர், 2012 இதழ் | PDF

கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 41-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 28, இதழ் 1 | நவம்பர், 2012 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

    • தலையங்கம்: ஊழல் எதிர்ப்பு: மேதாவிகளின் நிழல் யுத்தம்
    • சிதார் வெசல்ஸ்: கொத்தடிமைக் கூடாரம்!
    • என்ன செய்கின்றன போலீசும் உளவுத்துறையும்?
    • மக்களின் சேமிப்புக்கு வந்தது ஆபத்து!
    • தனியார்மய-தாராளமய எதிர்ப்பு: தீர்வுக்கான திசை எது?
    • விஞ்சி நிற்கும் அடிமை தா.பா.வா? ஓ.பா.வா?
    • இடம்பெயரும் தொழிலாளர்கள்:
      இனவெறியர்களின் பீதியூட்டலும் பாட்டாளி வர்க்கத்தின் சர்வதேசியமும்
    • உச்ச நீதிமன்றம்: கார்ப்பரேட் கொள்ளையர்களின் காவல்காரன்!
    • பிணந்தின்னிகள்!
    • சட்டீஸ்கர்-பழங்குடியினர் படுகொலை: உண்மைக்குக் குழிவெட்டும் அரசு!
    • “ஆதிக்க சாதிவெறியர்களைக் கைது செய்!”
      -மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் ஆர்ப்பாட்டம்
    • அரியானா: நாட்டின் அவமானச் சின்னம்!
    • “வளர்ச்சி”யின் வன்முறை!
    • மாதம் பதினைந்து ரூபாய்தான் சம்பளம்! கர்நாடகா மாநில அரசின் அடாவடி-அற்பத்தனம்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க