அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 41-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 28, இதழ் 2 | டிசம்பர், 2012 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
-
-
- தலையங்கம்: பாக். பயங்கரவாதிக்குத் தூக்கு! உள்நாட்டு பயங்கரவாதி தாக்கரேவுக்கு அரசு மரியாதை!
- முதலாளித்துவம் மக்களைக் கொல்லும்! மக்களைக் காக்கும் கம்யூனிசமே வெல்லும்!
-புரட்சிகர அமைப்புகள் நவம்பர் புரட்சி நாள் சூளுரை - பால் தாக்கரே: அதிகாரபூர்வ இந்துவெறி-இனவெறி பயங்கரவாதி
- தருமபுரி வன்கொடுமைத் தாக்குதல்: ஆதிக்க சாதி ஓட்டு வங்கி அரசியலின் விளைவே!
- 2ஜி ஏலம்: காங்கிரசு-கார்ப்பரேட் கும்பலின் கூட்டுக் களவானித்தனம்!
- சத்தீஸ்கருக்கு சல்வாஜூடும் தமிழ்நாட்டுக்கு சிறப்புக் காவல் இளைஞர் படை
- அம்பானியின் சேவையில் மன்மோகன் அரசு!
- தேசிய முதலீட்டு வாரியம்: கார்ப்பரேட் நிறுவனங்களின் கைத்தடி!
- விவசாயிகளின் வாழ்வைப் பறிக்கும் மின்திட்டங்கள்
- காசா முனை: பேரழிவு ஆயுதங்களைப் பரிசோதிக்கும் களமானது!
- பள்ளிகளில் தலைவிரித்தாடும் தீண்டாமை!
- புளுகுணி ஜெயாவின் காட்டாட்சி!
-
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











