அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 41-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 28, இதழ் 9 | ஜூலை, 2013 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: ஐ.சி.எப். ரயில்பெட்டித் தொழிற்சாலை உணர்த்தும் உண்மை : பகற்கொள்ளையின் மறுபெயர்தான் தனியார்மயம்!
- போலி கம்யூனிஸ்டுகள் : பார்ப்பன பாசிசத்தின் பல்லக்குத் தூக்கிகள்!
- சட்டீஸ்கர் தாக்குதல் : ‘நடுநிலையாளர்’களின் பசப்பல்!
- சந்தி சிரித்தது அமெரிக்காவின் யோக்கியதை!
- “அம்மா மினரல் வாட்டர்” தண்ணீர் தனியார்மயத்தை ஊக்குவிக்கும் சூழ்ச்சி!
- சட்டத்தின் ஆட்சியா? வர்க்கத்தின் ஆட்சியா? – சிறுவன் முனிராஜின் மரணம் உணர்த்தும் உண்மைகள்!
- ஓசூரில் சட்ட விரோத லே-ஆஃப்களை முறியடிப்போம்! ஆட்குறைப்பு, ஆலைமூடல் சதிகளைத் தகர்த்தெறிவோம்!! – பு.ஜ.தொ.மு. ஆர்ப்பாட்டம்
- சிதம்பரம் வீனஸ் பள்ளி : கட்டணக் கொள்ளைக்கு எதிராகத் தொடரும் பெற்றோர் போராட்டம்!
- எதிர் கொள்வோம்!
- டாஸ்மாக் சாராயக் கடையை விரட்டிய மக்கள் போராட்டம்!
- அரியானா அரசு – போலீசு – நீதிமன்றம் : மாருதி நிர்வாகத்தின் சட்டபூர்வ கூலிப்படைகள்!
- இரத்தப் பலி கேட்கும் அந்நிய முதலீட்டாளர்கள்!
- குஜராத் முசுலீம் படுகொலை: சிறப்புப் புலனாய்வுக் குழுவின் மோசடிகள் – சதிகள்!
- தாழ்த்தப்பட்ட சிறுவன் தலையில் செருப்பைச் சுமக்க வைத்த தேவர் சாதிவெறி!
- இஷ்ரத் ஜஹான் போலிமோதல் கொலை: மோடி – காங்கிரசின் கள்ளக் கூட்டு!
- ஈனப்பிறவிகள்!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











