அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 41-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 28, இதழ் 12 | அக்டோபர், 2013 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: வடக்கு மாகாணசபை தேர்தல் முடிவுகள் : கானல் நீர் தாகம் தீர்க்காது!
- “குஜராத் முசுலீம் படுகொலை குற்றவாளி! டாடா – அம்பானிகளின் எடுபிடி! இந்து மதவெறி பாசிஸ்டு! இந்தியாவின் ராஜபக்சே மோடியின் முகமூடியைக் கிழிப்போம்!” – பிரச்சாரம், போராட்டங்கள்
- காங்கிரசு மட்டும்தானா ராஜபக்சேவின் கூட்டாளி?
- கச்சத்தீவு: காங்கிரசு கும்பலின் துரோகம் இந்துவெறியர்களின் வஞ்சகம்
- துல்சியான் ஆலை : முதலாளித்துவ பயங்கரவாதத்துக்கு எதிராக பு.ஜ.தொ.மு. ஆர்ப்பாட்டம்!
- நரேந்திர மோடி : இந்தியாவின் ராஜபக்சே!
- “கொலைக்கடவுளின் லீலைகள்!”
- குஜராத்: மோடியின் நிலப்பறிப்புக்கு எதிரான விவசாயிகள் போராட்டம்!
- உ.பி. இந்து மதவெறிக் கலவரம் : மோடியின் நரபலி அரசியல்!
- கெதார் இயக்கம் : விடுதலைப் போரின் வீரஞ்செறி மரபு!
- “உயர்நீதிமன்றத்தில் தமிழ்! வழக்குரைஞர்களின் போராட்டம் வெல்லட்டும்!” – புரட்சிகர அமைப்புகளின் பிரச்சாரம் – ஆர்ப்பாட்டம்!
- உணவுப் பாதுகாப்புச் சட்டம் : காங்கிரசின் நயவஞ்சகமும் கார்ப்பரேட் கும்பலின் வயிற்றெரிச்சலும்
- சொத்துக்குவிப்பு வழக்கு : ஜெயாவின் கைப்பாவையாக உச்ச நீதிமன்றம்!
- அசாராம் பாபு: கார்ப்பரேட் சாமியாரின் காமவெறி! மூடிமறைக்கும் இந்துவெறியர்கள்!
- எதிர்கொள்வோம்!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











