புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | நவம்பர், 2013 இதழ் | PDF

கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 41-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 29, இதழ் 1 | நவம்பர், 2013 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: தனியார்மயக் கொள்ளையும் ஊழல் எதிர்ப்பு நாடகமும்
  • கடற்கரை வளங்களைக் கொள்ளையடித்து, மீனவர்களின் வாழ்வைச் சூறையாடிய
    வைகுண்டராஜனை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்!
    சொத்துக்கள் முழுவதையும் நட்ட ஈடின்றி பறிமுதல் செய்!!
    – மக்களின் அச்சத்தை உடைத்தெறிந்த புரட்சிகர அமைப்புகளின் பிரச்சாரம்
  • மாட்டுக்குச் சூடு! குடிமகனுக்கு டிஜிட்டல் கோடு!!
  • தீவிரவாத ஒழிப்பா, முசுலீம் வேட்டையா?
  • பாவ் நகர் – மிதி விர்தி : குஜராத்தின் கூடங்குளம்
  • ஈழம்: தமிழினவாதிகளின் அரசியல் பாமரத்தனம்!
  • அமெரிக்காவின் கண்காணிப்புக்கு ஒத்தூதும் இந்தியா!
  • லஷ்மண்பூர் – பதே படுகொலைத் தீர்ப்பு : நீதிமன்றத்தின் வன்கொடுமை
  • நகரத் தெருகள் : சீமான்களுக்கா, சாமானியர்களுக்கா?
  • “வியாபாரிகளின் ஒற்றுமையைக் கட்டிக் காப்போம்! போலீசின் பிரித்தாளும் சூழ்ச்சியை முறியடிப்போம்!”
    – அனைத்து தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்புச் சங்கத்தின் ஆர்ப்பாட்டம்.
  • சி.பி.எம்: சமூக விரோதக் கழிசடைகளின் புகலிடம்!
  • இலஞ்சம்: தேசிய ஒருமைப்பாட்டைக் காக்கும் கவசம்!
  • புதிய கார்ப்பரேட் வங்கிகள்: திருடன் கையில் பெட்டிச்சாவி!
  • 29-ம் ஆண்டில் புதிய ஜனநாயகம்
  • ஈக்கள் பல்கிப் பெருகி கிராமங்களின் சுகாதாரத்தைச் சீர்குலைக்கும் பி.கே.பி. கோழிப்பண்ணையை இழுத்து மூடு!” – கிராம மக்களின் போராட்டம்
  • இது மணற்கொள்ளை மாஃபியாக்களின் ஆட்சி!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க