அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 41-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 29, இதழ் 2 | டிசம்பர், 2013 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: காஞ்சி கார்ப்பரேட் மடாதிபதிகள் விடுதலை : பாதாளம் வரை பாயும் பணம் புதுச்சேரி நீதிமன்றம் வரை பாயாதா ?
- “நமக்கும் வேண்டும் நவம்பர் புரட்சி!”– புரட்சிகர அமைப்புகளின் திருவிழாக்கள்
- “ஜெயேந்திரனைக் கூண்டிலேற்று! தில்லைக் கோயிலைக் காப்பாற்று!!”– புரட்சிகர அமைப்புகளின் ஆர்ப்பாட்டங்கள்
- காமன்வெல்த் மாநாடு!– மீண்டும் அதே நாடகம்!
- தாதுமணற்கொள்ளை : திருச்செந்தூரின் கடலோரத்தில் வைகுண்டராஜன் அரசாங்கம்!
- கிரிமினல் போலீசைக் காப்பதற்கு பாசிச ஜெயாவின் சீர்திருத்தச் சட்டம்
- கையால் மலம் அள்ளும் வேலை : இதற்கு மட்டும் இட ஒதுக்கீடு கோர மாட்டீர்களா?
- தனியார் மயம் – தாராள மயம்! கார்ப்பரேட் கொள்ளையர் தேசம்
- தாழ்த்தப்பட்டோரின் உயிர் கிள்ளுக்கீரைதான்!
- பெண்கள் மீதான வன்முறை! தமிழகத்தின் இழிநிலை!
- செய்திப் பதிவுகள்
அ. கொலைகார மேட்டுக்குடி எஜமானிகள்
ஆ. முருங்கைக்காய் பறித்த அப்பாவிகளுக்குச் சிறை! தங்கம் திருடிய போலீசுக்கு மன்னிப்பு!
இ. மைய அரசு திணிக்கும் மாதிரிப் பள்ளிகள் : கேள்விக்குறியாகும் தமிழ்வழிக் கல்வி
ஈ. மோடியின் பயங்கரவாத ஆட்சியில் சமூக ஆர்வலர்களுக்கு இடமில்லை! - எதிர்கொள்வோம்!
- ஆயிரம் தொழிலாளர்களின் வேலை பறிப்பு! நோக்கியாவின் முதலாளித்துவப் பயங்கரவாதம்!!– புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் ஆர்ப்பாட்டம்
- தாது மணல் கொள்ளையன் வைகுண்டராஜனை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்! தாது மணல் குவாரிகளை நிரந்தரமாக மூடு– 23.11.2013 அன்று தூத்துக்குடியில் மணல் கொள்ளை மாஃபியா கும்பலை நடுநடுங்க வைத்த மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் பொதுக்கூட்டம்.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











