பெண்கள் மீதான பாலியல் பயங்கரவாதத்திற்கு முடிவுகட்டுவோம்!
தெருமுனைக்கூட்டம்!
இடம்:
வெங்கட்டம்மாள் சமாதி தெரு,
ஐந்து விளக்கு,
ஓட்டேரி
நாள்: அக்டோபர் 6
நேரம்: மாலை 5.30 மணி

தலைமை:
தோழர். சகுபர் சாதிக்,
மக்கள் அதிகாரம்.
உரையாற்றுவோர்:
தோழர் புரசை அன்புச்செல்வன்,
திராவிடர் கழகம்.
தோழர் ஏ. அப்துல் ஷபிக்,
தமிழக வாழ்வுரிமை கட்சி.
தோழர் ARR. நூர் முஹம்மது,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.
தோழர் குணங்குடி முஹைதீன்,
மனித நேய மக்கள் கட்சி.
தோழர் ஆதிமொழி,
விடுதலை சிறுத்தைகள் கட்சி.
தோழர் பா. மணியம்மை,
திராவிடர் கழக மகளிர் பாசறை.
தோழர் அமிர்தா,
மக்கள் அதிகாரம்.
தோழர் ஆ.கா.சிவா,
புதிய ஜனநாயகத் தொழிலானர் முன்னணி.
ம.க.இ.க சிவப்பு அலை கலைக் குழுவின் புரட்சிகர கலை நிகழ்ச்சி நடைபெறும்
நன்றியுரை:
தோழர் வின்சென்ட்,
மக்கள் அதிகாரம்.
ஜனநாயக சக்திகள், முற்போக்கு இயக்கங்கள் பங்கேற்கும் இக்கூட்டத்திற்கு அனைவரும் வருக!
வினவு தளத்தில் நேரலை செய்யப்படுகிறது!!
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
(மாநில ஒருங்கிணைப்புக் குழு)
மக்கள் அதிகாரம்,
சென்னை மண்டலம்.
97915 653200, 94448 36642, 73974 04242, 9962366321
![]()
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram








