LOVE ALL NO CASTE
அனைவரையும் நேசிப்போம்! சாதியை மறுப்போம்!
ஆணவப் படுகொலைகளைத் தடுப்போம்!
பாலின சமத்துவம் படைப்போம் !
அரங்கக் கூட்டம்
இடம்: ஹேமா மஹால், தரமணி, சென்னை
நாள்: 21.03.2025 | நேரம்: மதியம் 3 மணி
தலைமை:
தோழர் இளம்பரிதி,
பு.மா.இ.மு.
அறிமுக உரை:
தோழர் அமிர்தா,
மாநிலப் பொருளாளர், மக்கள் அதிகாரம்.
தோழர் துணைவேந்தன்,
மாநில ஒருங்கிணைப்பாளர், பு.மா.இ.மு.
தோழர் சுந்தர்,
மாநில ஒருங்கிணைப்புக்குழு, பு.ஜ.தொ.மு.
சிறப்புரை:
தோழர் கோபிநயினார்,
திரைப்பட இயக்குநர் & சமூக செயற்பாட்டாளர்.
தோழர் கவிதா கஜேந்திரன்,
சமூக செயற்பாட்டாளர்.
நோக்க உரை:
தோழர் தீரன்,
மாநில ஒருங்கிணைப்புக் குழு, பு.மா.இ.மு
நன்றியுரை:
தோழர் பாலாஜி (எ) அறிவு,
பு.மா.இ.மு.
இந்நிகழ்வில் மாணவர்களின் படைப்புகள் அரங்கேற்றப்படும்!
ம.க.இ.க. சிவப்பு அலை கலைக்குழுவின் புரட்சிகர கலைநிகழ்ச்சி நடைபெறும்!
அனைவரும் வாரீர்!
வினவு யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு செய்யப்படும்.
மாநில ஒருங்கிணைப்புக் குழு,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு.
9444836642.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram