“சாதி-மதம் கடந்து காதலிக்க, மணமுடிக்க வேண்டும் ஜனநாயகம்” என்கிற முழக்கத்தின் கீழ் டிசம்பர் 28 அன்று நடைபெறவுள்ள தோழர்கள் ராதிகா, ரவி ஆகியோரின் புரட்சிகர மணவிழா பேனர்கள் உயர் தெளிவுத் திறனுடன் (ஹை ரெசொலூஷன் – High Resolution) கீழ்க்கண்ட இணைப்புகளில் கொடுக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு படத்திற்கும் கீழே உள்ள இணைப்புகளை சொடுக்கி படங்களை தரவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
***

***

***

***

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram










