கோவை:
வெனிசுலா அதிபர் கடத்தல் !
வெனிசுலாவை அடிமையாக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின்
மேலாதிக்க வெறியை முறியடிப்போம்!
மேலாதிக்க வெறி பிடித்த அமெரிக்காவே!
மதுரோவை விடுதலை செய்!
வெனிசுலாவிலிருந்து இராணுவத்தை வெளியேற்று!
– என உலகமக்கள் அனைவரும் முழங்குவோம்!
என்ற முழக்கங்களின் கீழ் தமிழ்நாடு-புதுச்சேரி முழுவதும் மக்கள் அதிகாரக் கழகம் சார்பில் ஜனவரி 10, 11 ஆகிய தேதிகளில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் மக்கள் அதிகாரக் கழகம் மற்றும் ஜனநாயக அமைப்புகள், கட்சிகள் இணைந்து உக்கடம், வள்ளியம்மை பேக்கரி அருகில் மாலை 4 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
தலைமை:
தோழர் ராஜன்,
மாவட்டச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்.
கண்டன உரையாற்றிய தோழர்கள்:
தோழர் கா.மாரிமுத்து,
அமைப்பாளர்,
மக்கள் விடுதலை முன்னணி.
தோழர் குமார்,
மத்தியக் குழு உறுப்பினர்,
சி.பி.ஐ. (மா-லெ) ரெட் ஸ்டார்.
தோழர் இனியவன்,
மத்தியக் குழு உறுப்பினர்,
சி.பி.ஐ. (மா-லெ) ரெட் ஸ்டார்.
தோழர் கோவை இரவிக்குமார்,
பொதுச் செயலாளர்,
ஆதித்தமிழர் பேரவை.
தோழர் இளவேனில்,
பொதுச் செயலாளர்,
தமிழ் புலிகள் கட்சி.
தோழர் மலரவன்,
புரட்சிகர இளைஞர் முன்னணி.
தோழர் சோமு,
தந்தை பெரியார் திராவிடர் கழகம்.
தோழர் நேருதாசு,
தமிழ்நாடு திராவிடர் சுயமரியாதைக் கழகம்.
HM.முஹம்மது ஹனீப்,
மாவட்ட செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி.
தோழர் ஆனந்தி,
மாவட்டச் செயலாளர்,
விடுதலை தமிழ் புலிகள் கட்சி.
தோழர் நிர்மல் குமார்,
திராவிடர் விடுதலை கழகம்.
இஷாக்,
மாவட்ட தலைவர்,
சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா.
தோழர் ஜீவா,
மே – 17 இயக்கம்.
தோழர் மாறன்,
மாநில இணைச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்.

தகவல்
மக்கள் அதிகாரக் கழகம்,
கோவை மாவட்டம்.
9488902202
***
சென்னை:
வெனிசுலா அதிபர் கடத்தல் !
வெனிசுலாவை அடிமையாக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின்
மேலாதிக்க வெறியை முறியடிப்போம்!
மேலாதிக்க வெறி பிடித்த அமெரிக்காவே!
மதுரோவை விடுதலை செய்!
வெனிசுலாவிலிருந்து இராணுவத்தை வெளியேற்று!
– என உலகமக்கள் அனைவரும் முழங்குவோம்!
என்ற முழக்கங்களின் கீழ் தமிழ்நாடு-புதுச்சேரி முழுவதும் மக்கள் அதிகாரக் கழகம் சார்பில் இன்று (10.01.2026) கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
அதன் ஒரு பகுதியாக சென்னை மாவட்டம் மக்கள் அதிகாரக் கழகம் மற்றும் ஜனநாயக அமைப்புகள், கட்சிகள் இணைந்து சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் மாலை 4 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநிலப் பொருளாளர் தோழர் அமிர்தா தலைமை தாங்கினார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தோழர் ரஜினிகாந்த் அவர்கள்,மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் தோழர் ஜைனுல் அபுதீன், SDPI கட்சியின் மாநில அமைப்பாளர், தோழர் ஜீன்னத் அவர்கள், வெல்ஃபேர் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் தோழர் ம.முகமது கவுஸ் அவர்கள், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வடசென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் தோழர் அ.அப்துல் ஷபிக் அவர்களும், திராவிடர் விடுதலை கழகத்தின் சென்னை மாவட்டச் செயலாளர் தோழர் உமாபதி அவர்களும், தந்தை பெரியார் திராவிடக் கழகத்தின் தோழர் ஆவடி நாகராஜன் அவர்களும், முற்போக்கு இளைஞர் முன்னணியின் சென்னை தோழர் பழனி அவர்கள், மக்கள் ஜனநாயக இளைஞர் கழகத்தின் மாநில அமைப்பாளர் தோழர் தெய்வ , தமிழ் தேச மக்கள் முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தில், CPIML Red Star யின் சென்னை மாவட்டச் செயலாளர் தோழர் கார்கிவேலன் அவர்கள், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ஆ .கா. சிவா அவர்கள், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் தோழர் மாறன் அவர்கள், மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநிலச் செயலாளர் தோழர். வெற்றிவேல் செழியன் அவர்களும் கண்டன உரையாற்றினார்கள்.
அமெரிக்க எகாதிபத்தியத்தை எதிர்த்து கண்டன முழக்கங்கள் முழங்கப் பட்டன.

தகவல்
மக்கள் அதிகாரக் கழகம்,
சென்னை மாவட்டம்.
73584 82113
***
நெல்லை:
கடந்த ஜனவரி 3-ஆம் தேதி ‘போதைப் பொருள் கடத்தல்’ என்ற பொய்க் குற்றச்சாட்டின் அடிப்படையில் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவைமும், அவரது இணையரையும் பாசிச ட்ரம்ப் கும்பல் கடத்தி சிறை பிடித்தது.
ஒரு நாட்டின் இறையாண்மையை மீறிய இந்த பாசிச அடாவடித்தனத்தை உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஜனநாயக சக்திகள் கண்டித்தனர். நமது நாட்டில் பல்வேறு நகரங்களில் ஜனநாயக, புரட்சிகர அமைப்புகள் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். மக்கள் அதிகாரக் கழகத்தின் தலைமையில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
11.01.2026 அன்று மாலை 5 மணி அளவில் தூத்துக்குடி VVD சிக்னல் அருகில் ம.அ.க, ஏஐசிசிடியூ, தமிழ்நாடு மக்கள் நல இயக்கம் ஆகிய அமைப்புகளை உள்ளடக்கிய தூத்துக்குடி சமூக செயற்பாட்டாளர்கள் கூட்டமைப்பு சார்பாக வெனிசுலாவை அடிமையாக்கும் அமெரிக்க மேலாதிக்க வெறியை முறியடிப்போம், வெனிசுலா அதிபர் மதுரோவை உடனே விடுதலை செய், வெனிசுலாவில் இருந்து அமெரிக்கப் படையை வாபஸ் வாங்கு, மௌனம் காக்கும் இந்திய பிரதமர் மோடியை கண்டிக்கிறோம், உலகையும், இந்தியாவையும் காக்க உழைக்கும் மக்கள், ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றிணைவோம் ஆகிய முழக்கங்களை முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
தலைமை தமிழ்நாடு மக்கள் நல இயக்கம் மாநில தலைவர் சா. மு. காந்தி; மக்கள் அதிகாரக் கழகம் மாவட்டச் செயலாளர் தோழர் தாளமுத்து செல்வா; ஏஐசிசிடியு மாவட்ட தலைவர் தோழர் மின்னல் அம்ஜத்; திரு இருதய நண்பர்கள் குழு தங்கையா; ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் திரு.கிருஷ்ணமூர்த்தி (எ) கிட்டு; புரட்சிகர இளைஞர் முன்னணி தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர், தோழர் சுஜித்; தமிழர் முன்னேற்ற கழகம் நிறுவன தலைவர் இ. அர்ச்சுனன், மாநில பொதுச்செயலாளர் ச. ராஜா; தமிழ்நாடு இஸ்லாமிய கூட்டமைப்பின் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் தூத்துக்குடி சம்சுதீன்; மஸ்ஜித் ரஹ்மான் தலைவர் H.M.அகமது இக்பால்; CPI(ML) மாநில செயற்குழு உறுப்பினர் சகாயம் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். இந்நிகழ்வில் தூத்துக்குடி சமூக செயல்பாட்டாளர்கள் மற்றும் கூட்டமைப்பு நிர்வாகிகள், பொதுமக்கள், பெண்கள் உள்ளிட்டு பலர் கலந்து கொண்டனர்.

பதிவு
மக்கள் அதிகாரக் கழகம்,
தூத்துக்குடி மாவட்டம்.
9385353605
***
மதுரை மேற்கு:
அமெரிக்க மேலாதிக்க வெறியை முறியடிப்போம்! வெனிசுலா அதிபர் மதுரோவை உடனே விடுதலை செய்! வெனிசுலாவில் இருந்து அமெரிக்கப் படையை வாபஸ் வாங்கு என்ற முழக்கங்களுடனும் வெனிசுலா அதிபர் அமெரிக்காவால் கடத்தப்பட்டதற்கு மௌனம் காக்கும் இந்திய பிரதமர் மோடியை கண்டித்தும், மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 10.1.2026 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மக்கள் அதிகாரக் கழகம், வி.சி.க, 58 கிராம் கால்வாய் சங்கம், சி.பி.எம், மே 17 இயக்க தோழர்கள் கலந்து கொண்டனர்.


***
ராஜபாளையம் கிளை:
வெனிசுலாவை அடிமையாக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின்
மேலாதிக்க வெறியை முறியடிப்போம்!
மேலாதிக்க வெறி பிடித்த அமெரிக்காவே!
மதுரோவை விடுதலை செய்!
வெனிசுலாவிலிருந்து இராணுவத்தை வெளியேற்று!
– என உலகமக்கள் அனைவரும் முழங்குவோம்!
கண்டன ஆர்ப்பாட்டம்
விருதுநகர் மாவட்ட ராஜபாளையம் பகுதியில் தோழர் பாரதி தலைமையில் நடைபெற்றது. இதில் ஜனநாயக சக்திகள் கலந்து கொண்டனர்.

தகவல்
மக்கள் அதிகாரக் கழகம்,
ராஜபாளையம் கிளை.
***
போடி கிளை:
வெனிசுலாவை அடிமையாக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின்
மேலாதிக்க வெறியை முறியடிப்போம்!
மேலாதிக்க வெறி பிடித்த அமெரிக்காவே!
மதுரோவை விடுதலை செய்!
வெனிசுலாவிலிருந்து இராணுவத்தை வெளியேற்று!
– என உலகமக்கள் அனைவரும் முழங்குவோம்!
கண்டன ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்டம் போடி பகுதி மக்கள் அதிகாரக் கழகம் தோழர் கணேசன் தலைமையில் நடைபெற்றது. பகுதி மக்கள் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்.
தகவல்
மக்கள் அதிகாரக் கழகம்,
போடி கிளை.
***
கடலூர:
மேலாதிக்க வெறிபிடித்த அமெரிக்காவே
மதுராவை விடுதலை செய்!
வெனிசுலாவில் இருந்து இராணுவத்தை வெளியேற்று!
கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
நாள்: 10.01.2026
நேரம்: காலை 11.50 மணிக்கு
இடம்: பாலக்கரை, விருத்தாசலம்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் அதிகராக் கழகம் விருதாச்சலம் நகர செயலாளர் தோழர் அசோக் குமார் தலைமை தாங்கி நடத்தினர்.
கண்டன உரை
தோழர் ராமலிங்கம்,
மக்கள் அதிகாரக் கழகம்.
தோழர் சேகர்,
மக்கள் அதிகாரக் கழகம்.
தோழர் கோகுல் கிறிஸ்டிபன்,
மாவட்ட செயலாளர்,
இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி.
தோழர் அருள் தாஸ்,
விவசாய சங்க தலைவர்,
கம்மாபுரம் .
தோழர் முருகானந்தம்,
மாவட்ட செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம், கடலூர்.
தோழர் சாந்தகுமார்,
மாநில அமைப்பு செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு.
தோழர் விநாயகம் நன்றி உரை ஆற்றினார்.

தகவல்
மக்கள் அதிகாரக் கழகம்,
கடலூர் மாவட்டம்.
***
கிருஷ்ணகிரி:
வெனிசுலா அதிபர் கடத்தல்:
வெனிசுலாவை அடிமையாக்கும்
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்க வெறியை முறியடிப்போம்!!
நாள்: ஜனவரி, 10 , 2026 சனிக்கிழமை
இடம்: கிருஷ்ணகிரி பேருந்து நிலையம் அருகில், அண்ணா சிலை எதிரில்
நேரம்: மாலை 4.00 மணிக்கு நடைபெற்றது.
கண்டன உரையாற்றிய தோழர்கள்:
தோழர் நெப்போலியன்,
மாவட்டச் செயலாளர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி.
தோழர் ஐ. எம். சாதிக்,
மாநில பொதுச் செயலாளர்,
வெல்ஃபேர் கட்சி,
தோழர் முகமது உமர்,
மாவட்ட செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி.
தோழர் ஹச்.அஸ்கர்,
மாவட்ட தலைவர்,
சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா.
தோழர் மோகன்ராஜ்,
மே 17 இயக்கம்.
வீரத் தியாகி திப்பு சுல்தான் மாநிலப் பேரவை மற்றும் நிர்வாகிகள்
அமெரிக்கா மேலாதிக்க பாசிஸ்ட் ட்ரம்ப்பைக் கண்டித்தும் அவரது நண்பர் பாசிஸ்ட் மோடி அவர்களை கண்டித்தும் தங்களது கண்டன உரைகளை தோழர்கள் பதிவு செய்தனர்.

வெனிசுலா அதிபர் மதுரோவை விடுதலை செய்!
வெனிசுலா-வை விட்டு அமெரிக்கா ராணுவமே வெளியேறு!
அமெரிக்காவின் மேலாதிக்க போர் வெறியை கண்டிக்கின்ற வகையில் கண்டனம் முழுக்கங்களை எழுப்பினர்,
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஜனநாயக சக்திகளும், உழைக்கும் மக்களும் தோழர்கள் அனைவருக்கும் மக்கள் அதிகாரக் கழகம் கிருஷ்ணகிரி மாவட்டம் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

தகவல்:
ஒருங்கிணைப்பு
மக்கள் அதிகாரக் கழகம்,
கிருஷ்ணகிரி மாவட்டம்.
87546 74757
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











